பூவாசம் மேனி வீசுதம்மா - 11

Advertisement

கஸ்தூரி போனால் கமலக்கண்ணன் விட்டுடுவானா?
அவன் போய் கூட்டிட்டு வரணும்னுதானே மவனுக்கு முறுக்கு முருகேஸ் போன் பண்ணியிருக்கு
போரவளை நிறுத்தாம போன் பண்ணி சொன்னா சரியா
 
அவன்தான் எதுன்னாலும் தன்னிடம் சொல்லுன்னு கண்ணன் சொல்லியிருக்கான்ல
அப்போ இவனிடம் சொல்லிட்டுத்தானே அப்பா வீட்டுக்கு கஸ்தூரி போயிருக்கணும், மிலா டியர்?
ஆமா.... கஸ்தூரி கோபத்துல கிளம்பிட்டா முருகேஷு போன் பண்ண மாதிரி நடந்துக்கிட்டே போன் பண்ணுவாளோ என்னமோ

இல்ல writer ஜி நம்ம கற்பனையா இழுத்து நிறுத்தி கஸ்தூரி அவ தோட்டத்துக்கோ கண்ணனை பாக்க போய்ட்டானு சொல்லிட போறாங்க :D
 

Advertisement

Advertisement

Back
Top