பூவாசம் மேனி வீசுதம்மா - 11

Advertisement

போரவளை நிறுத்தாம போன் பண்ணி சொன்னா சரியா
போறவளே போறவளே பொன்னுரங்கம் நோ நோ கஸ்தூரி
கண்ணனை கமலக்கண்ணனைப் புரிஞ்சிக்காம போறியே சின்ன ரங்கம் கஸ்தூரி
 
ஆமா.... கஸ்தூரி கோபத்துல கிளம்பிட்டா முருகேஷு போன் பண்ண மாதிரி நடந்துக்கிட்டே போன் பண்ணுவாளோ என்னமோ

இல்ல writer ஜி நம்ம கற்பனையா இழுத்து நிறுத்தி கஸ்தூரி அவ தோட்டத்துக்கோ கண்ணனை பாக்க போய்ட்டானு சொல்லிட போறாங்க :D
ஆமாம்ப்பா
சொல்ல முடியாது
நம்ம சரயு ஆதிசக்தி பரமேஸ்வரி சொன்னாலும் சொல்லுவாங்க,
பஸ்மிலா டியர்
 

Advertisement

Advertisement

Back
Top