Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ‘ப்ரியங்கள் பேசுகையில்’ - 2

Advertisement

Idhu vera nadakudhaa?

Mostly in our school time, intha bro zone lam kammi. Seniors lam anna soluvom. But our classmates epavum friendsss than. No Rakhiisss, Only friendship band. Tamilnadula Rakhi lam katruangaalaa?(Like except North Indians who celebrate Raksha bandhan)

I thought all states, theriyathavangala anna thane soluvom. Like chettaa, Bhayyaa, Annayyaa, adhane?
ராக்கி, Holi ரெண்டுமே பசங்க கொஞ்சம் fun - ஆ celebrate பண்ண ஆசைப்படறாங்கதான் இப்ப எல்லாம்.
இப்ப சில வருஷத்துல primary level -ல் இருக்கும் குழந்தைங்க "Halloween's Day" - கூட கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அணைத்து அம்மா(s) Whatsapp குழு அன்னிக்கு போட்டோக்கலால் நிரம்பி வழியும்.
So பசங்க நம் நாட்டு விழாக்கள் கொண்டாடறது இப்ப ரொம்ப சாதாரணமான நிகழ்வு.
 
என்னங்கடா நடக்குது இங்க :oops::oops: ஒரு வகைல சரிதான்.....யமுனா போல அண்ணான்னு சொல்லிட்டு அப்புறம் அத்தானா ஆனா என்ன பண்ண.....ரொம்ப தெளிவு தான்.....

அவருக்கும் இந்தியா வல்லரசு ஆகிறதில் இஷ்டம் இல்லை போல ஜி
No No. மூணு மகன்கள். அவரோட efforts குறையலை. Output தான் ஒரே மாதிரியே வந்துருச்சு. So no fault with நரஸிம்ஹன்😄.
 
Nice. முன்பே கேட்கவேண்டும் என நினைத்தேன். கரகாட்டக்காரன் மற்றும் மாப்பிள்ளை படங்கள் அப்போது வந்ததாக நினைவு இல்லை.
 
Last edited:
Nice. முன்பே கேட்கவேண்டும் என நினைத்தேன். கரகாட்டக்காரன் மற்றும் மாப்பிள்ளை படங்கள் அப்போது வந்ததாக நினைவு இல்லை.

மாப்பிள்ளை 1989 அக்டோபர் release

கரகாட்டக்காரன் June release same year ma..
 
சூர்யாகாரு எப்படி அதட்டிருக்காரு அவர் ப்ரியத்தமாவை அண்ணானு சொன்னது குத்தமாயா 😂😂 எங்க யம்ஸ் ஆல் இண்டியன்ஸ் ஆர் மை சிஸ்டர்& ப்ரதர்ன்ற கொள்கைய மதிச்சு நடந்தா நீங்க திட்டுவிங்களா.. பேட் சூர்யாகாரு
 
😍😍😍

சூர்யாவோட சட்டையை ஓசியில வாங்கி போட்டுக்கிட்டு அலப்பறயை கூட்டுற ஸ்டாலின பார்த்தா... ஸ்டாலின் இவர்தான்.. ஆனா இவர் போட்டு இருக்குற சட்டை சூரியாகாருவோடது...🤭🤭😜😜

images (6).jpeg
 
மாப்பிள்ளை 1989 அக்டோபர் release

கரகாட்டக்காரன் June release same year ma..
OK. 1984
மாப்பிள்ளை 1989 அக்டோபர் release

கரகாட்டக்காரன் June release same year ma..
Sorry மா.1984 என நினைத்திருந்தேன்
 
Top