இந்த அண்ணா sentiment இன்னிக்கும் தமிழ்நாட்டுல இருக்குதான். கொஞ்சம் புது design -ல.
என் பொண்ணு சொல்லுவாள் - school -ல பிரதர் மாதிரி தோணினாலும் எந்த பொண்ணும் just like that ஒரு பையன்கிட்ட தன் கையால் ராக்கி கட்டிக்க சொல்லி கேட்க மாட்டாங்களாம் . அப்படி கேட்டா அந்த பையனை அந்த பொண்ணு 'BRO-ZONE' பண்ணிட்டதா வருத்தப்பட(கிண்டலுக்கு உள்ளாக) வாய்ப்பிருக்காம். So mutual - ஆ சகோதர பாசம் தோணினா தான் கட்ட permission கேட்பாங்களாம் -probably கட்டுவாங்க.
கோகி சொல்லறதிலேயே சாத்துக்குடி எவ்வளவு அழகுன்னு புரியுது.
அழகா Time -travel செய்ய வெச்சு அந்த காலத்துக்கு எங்களை கூட்டிட்டு போய்ட்டிங்கப்பா. அருமை. Especially that AD video.
பையன் எப்படி யமுனாக்கு இவ்வளவு பாரபட்சமா support செய்யறான்னு, சூர்யா ரஜினி படத்துல சிரஞ்சீவியை பாராட்டுறதிலேயே தெரியுது.
ஆக, சூர்யாகாரு உக்ரமூர்த்தி கூட வரும்பொழுதே கண்ணு வெச்சுட்டார் யமுனா மேல. எல்லாம் அவருக்கு தங்கை இல்லாததுல வந்த துணிவு. (இதைக் கேட்டா எப்படியும் அவரும் அவர் அவரோட பையனைப் போலவே தன்னோட அப்பாவத்தான் கைகாட்டுவாரு )
எனக்கெல்லாம் கமலும் அழகில்லை ஷாருக்கும் அழகில்லை. அரவிந்த்சாமி தான் அழகு.
Enaku Azhagan padam Azhagan dhanga azzhaguu.
Namaku epavumee Suresh
Last edited: