Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் ' பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 16(2)

Advertisement

❤️❤️❤️❤️

Super pavi maa ❤️
பக்கத்தில் இருந்தாலும் கேரளா கலாச்சார நிகழ்வுகள் எல்லாமே உங்கள் மூலமே அறிகிறேன் ....
நன்றியும் பாராட்டுக்களும் 🤗 🤗 🙏🙏🙏🙏

படயணி , பைரவி கோலம் .... very nice 👍❤️

எப்படியோ பிரதாபன் வீட்டை மீட்க வேண்டும்....எல்லாம் சரியாக நடக்கட்டும்

@உதயா sis நீங்க சொன்ன வெளிநாட்டு சதி உன்னி கிருஷ்ணன் தானா 😛😇😇😇😇
வெளிநாட்டு சதி தாரிணி தான் 🤩🤩😉 அவளோட ப்ரண்ட் 🤷‍♀️🤷‍♀️ அவளோட காதலுக்காக தான் தன் கிட்ட பொய் சொல்லி நடிச்சான் என்று தெரியும் போது 🥱🥱🥱🥱🥱🥱 வினய் 😨😨😨😨😨😨
 
😍😍😍

போற போக்கை பார்த்தா, இந்த ரைட்டர் நேத்து காதலிச்சவங்களை (வினய் & மினி) சேர்த்து வச்சுருவாங்க போல...😒😒😒 அப்ப இவ்வளவு நாள் பிரதாபனை உருகி உருகி காதலிச்ச தாரணி காதல் மட்டும் என்ன தக்காளி தொக்கா? 😏😏😏 அப்படி மட்டும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தது, ரைட்டருக்கு விஷத்தை கொடுத்து நான் செத்து போவேன்...🥺🥺🥺

IMG_20240503_141441.jpg
 
Top