Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 14(2)

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Last edited:
தாரிணி நீ கொடுத்த அத்தரை எல்லாம் யூஸ் பண்ணல 😣😣 நாங்கள் எங்க சொந்த காசுல வாங்கி தான் யூஸ் பண்றோம் 🤗🤗🤗🤗🤗

வினய் இப்படி தப்பிச்சுட்டியே 🤧🤧🤧🤧🤧 உனக்கு தேவி குளம் புட்டு தான் வேணும் என்றால் போக வேண்டிய தான 😏😏😏😏 எதுக்குடா மினி கூட சண்டை போட்டுட்டு போற 🥶🥶🥶🥶🥶🥶🥶

மினி குட்டி பேச கூட ஆள் இல்லாமல் அது உண்டு அம்மி உண்டு என்று இருந்துச்சு 🤩🤩🤩🤩 அம்மில அரைச்சு அரைச்சு விளையாண்டு கிட்டு இருந்தா 🤩 🤩 🤩 அவ கிட்ட நல்ல விதமா பேசி பழகிட்டு யார் மேல் உள்ள கோவத்தை எல்லாம் அவ கிட்ட காட்டிட்டு போயிட்ட 😈😈😈😈😈


வினயன் ஊருக்கு போறதுக்கு முன்னாடி பிரதாபன் கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டு போறானா 🧐🤔🧐🧐🧐
 
Last edited:
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மா❤️❤️❤️💐💐💐👍👍👍

பிரியமானவர்களின் பிரிவிற்கு பின் பிரியங்கள் சேர, என்ன மாயாஜாலம் நடக்கும்.....:unsure::unsure::unsure::unsure::unsure:

Very interesting update ❤️
 
Last edited:
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 14(2)

எல்லாவருக்கும் விஷு ஆஷம்ஷகல் :love: :love: :love: :love:

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் :love::love::love::love:



Thanks alot friendss :love: :love: :love: :love:

Eager to know from you, Share your thoughts:giggle:

severe backpain, apdiye poi thunga poren. editss tmrr!
சிறப்பு மிக சிறப்பு ... லாளிதம் தவிர மிச்சம் எல்லாம் கடுகு, மிளகாய் தாளிதம் தான்.... விஷு கனி கண்டு, சித்திரை வருஷம் வரவேற்று என சந்தோஷிக்க முடியாமல் ரெண்டு காதல் நாலு பேர் பிரிவு என செம்ம புது வருஷ பரிசு பெண்ணே... யாரங்கே... பவிக்கு... சிகப்பு மிளகாய் பொற்கிழி பரிசளியுங்கள்
 
சிறப்பு மிக சிறப்பு ... லாளிதம் தவிர மிச்சம் எல்லாம் கடுகு, மிளகாய் தாளிதம் தான்.... விஷு கனி கண்டு, சித்திரை வருஷம் வரவேற்று என சந்தோஷிக்க முடியாமல் ரெண்டு காதல் நாலு பேர் பிரிவு என செம்ம புது வருஷ பரிசு பெண்ணே... யாரங்கே... பவிக்கு... சிகப்பு மிளகாய் பொற்கிழி பரிசளியுங்கள்
Super
 
Top