Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம்' - 13

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 13

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:


Today marks my completion of eight years in writing, my Bronze anniversary today. Thanks for supporting me all these years. என் எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்தது எனக்குத் தெரியாது. பட் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. நான் ஒரு பெட்டர் பெர்சனா இருக்க காரணமே பிகாஸ் நான் எழுதுறதுதான். எப்பவும் இன்னும் பெட்டரா இருக்கணும் அதான் என் ஆசை. என் மேல பிரியமா இருக்க பிரபஞ்சத்துக்கும் இத்தனை வருஷம் சிலர் என்னோட விடாம இருக்கீங்க, நீங்களாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்கும் தேங்க்ஸ்!!:love::love::love:எனக்கு எப்பவும் இந்த மைல்ஸ்டோன் சொல்ற பழக்கமில்ல, ஒன்னு மறந்திடுவேன் இன்னொன்னு எல்லா நாளும் சிறப்புனு ஒரு மைண்ட் சொல்லும். பட் எனக்கு இன்னிக்கு நிறுத்தி நன்றி சொல்ல தோணிச்சு. Because art is long and life is short! celebrate small things! Off late I have become reticent, turning from a garrulous person posting things I love without giving a second thought, but now I am so reserved holding and thinking. But today learnt this thing again, நான் கத்துக்கிட்டது ஒன்னுதான், இந்த உலகத்துக்கு நீங்க செய்யக்கூடிய ஒரே நல்லது, நீங்க நீங்களா இருக்கிறதுதான். இன்னும் பெட்டரா இருக்கிறது, இப்படி என்னை நான் பெட்டரா பீல் பண்ண வைக்க ரைட்டீங்க் அண்ட் ரீடிங் ரொம்ப உதவியிருக்கு. Writing is my happy place, My Ikigai! It gives solace and I am always grateful for what I am today! and just want to Say Thank you!!!! 🥹 🥹 🥹🥹🥹🥹🥹


I write only because there is a voice within me that will not be stilled.” – Sylvia Plath
 
Last edited:
வாழ்த்துக்கள் பவி சிஸ் 💐 💐 💐 💐 இதே மாதிரி நிறைய கதைகள் எழுதி எங்க ஹீரோ எல்லாம் கெஸ்ட் ரோல் ஆக்கி ஓடி போன மாமா🤩🤩🤩 ஓடி போன சித்தப்பா🤩🤩🤩 ஓடி போன தாத்தா 😄😄😄வரை அனைவருக்கும் காதல் கதை எழுத வாழ்த்துக்கள் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

🤩🤩🤩 தாரிணி இவனை விடாத களரியில் நாலு போடு 😃😄😆😝😝

அவ பாட்டுக்கு பூவ முறைச்சிக்கிட்டு இருந்தால் 😕😕😕 இவன் தான் பின்னாடி சுத்தியிருக்கான் 🤗🤗🤗🤗அவ மனசுல ஆசைய உருவாக்கிட்டு விட்டுட்டான் 🤭🤭🤭🤭🤭🤭

இப்போ கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று உருட்டி கிட்டு சுத்துறான் 😣😣😣😣😣😣

சாயா கொடுத்து கரெக்ட் பண்ணிட்டு ஹாயா கழட்டி விட்டுருங்க🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩


இதுக்கு நியாயம் கேட்டு 😠😠😠😠நீதி கேட்டு🥶🥶🥶 ஒரு சிங்கம் களம் இறங்கி இருக்கு 🤣🤗🤣🤗🤣🤗🤣🤗
 
Last edited:
வாழ்த்துகள் பவிமா. உங்க எழுத்து எனக்கு நிறைய புன்னகை தந்திருக்கு, மனசுக்கு விவரிக்க முடியாத இதம் தந்திருக்கு. இன்னும் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி நிறைய எழுத என் அன்பும் ஆசீர்வாதங்களும் ❤️
 
பூவம்பள்ளில் வீட்டிலே புது விஜயம் - 13

Thanks alot friends:love::love::love::love:

Eager to know from you, Share your thoughts:giggle:


Today marks my completion of eight years in writing, my Bronze anniversary today. Thanks for supporting me all these years. என் எழுத்து உங்களுக்கு என்ன கொடுத்தது எனக்குத் தெரியாது. பட் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. நான் ஒரு பெட்டர் பெர்சனா இருக்க காரணமே பிகாஸ் நான் எழுதுறதுதான். எப்பவும் இன்னும் பெட்டரா இருக்கணும் அதான் என் ஆசை. என் மேல பிரியமா இருக்க பிரபஞ்சத்துக்கும் இத்தனை வருஷம் சிலர் என்னோட விடாம இருக்கீங்க, நீங்களாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எல்லாருக்கும் தேங்க்ஸ்!!:love::love::love:எனக்கு எப்பவும் இந்த மைல்ஸ்டோன் சொல்ற பழக்கமில்ல, ஒன்னு மறந்திடுவேன் இன்னொன்னு எல்லா நாளும் சிறப்புனு ஒரு மைண்ட் சொல்லும். பட் எனக்கு இன்னிக்கு நிறுத்தி நன்றி சொல்ல தோணிச்சு. Because art is long and life is short! celebrate small things! Off late I have become reticent, turning from a talkative person posting things I love without giving a second thought, but now I am so reserved holding and thinking. But today learnt this thing again, நான் கத்துக்கிட்டது ஒன்னுதான், இந்த உலகத்துக்கு நீங்க செய்யக்கூடிய ஒரே நல்லது, நீங்க நீங்களா இருக்கிறதுதான். இன்னும் பெட்டரா இருக்கிறது, இப்படி என்னை நான் பெட்டரா பீல் பண்ண வைக்க ரைட்டீங்க் அண்ட் ரீடிங் ரொம்ப உதவியிருக்கு. Writing is my happy place, My Ikigai! It gives solace and I am always grateful for what I am today! and just want to Say Thank you!!!! 🥹 🥹 🥹🥹🥹🥹🥹


I write only because there is a voice within me that will not be stilled.” – Sylvia Plath
Wow... Nice downpour of thoughts dear.... Keep rocking..... Only you can live your life, none else... Live, be happy,enjoy,write, make others happy. Krishna bless... Un வாழ்வு பவழ மல்லி போல் மலர்ந்து மணக்கட்டும்
 
ம்ம்ம் இன்னைக்கு பிரதாப‌ special....
ஏம்பா பிரதாபா சும்மா இருந்த புள்ளை கிட்ட போய் பேசி ஆசைய வளர்த்து விட்டுட்டு இப்ப என்னமோ உனக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாத மாதிரி நடிக்கிறயே.........இந்த அநியாத்த கேட்க ஆளில்லையா....
உனக்காக எங்க வியன் வேற‌ வேலைக்காரன் வேஷம் எல்லாம் கட்டி கஷ்டப்பட்டுட்டு இருக்கான்
 
Last edited:
Top