வாழ்த்துக்கள் பேபி..
நீ எட்டு இல்ல, இன்னும் எண்பது வருஷம் எழுதணும்.. தமிழ், மலையாளம், தெலுங்கு ஹீரோஸ் வந்துட்டாங்க... இன்னும் கன்னடம், ஹிந்தி, மராட்டின்னு இந்திய மொழிகள் உள்ள ஹீரோஸ் எல்லாரையும் கூட்டிட்டு வரணும்...
இன்னிக்கு எபிசோட் ஃபுல்லா பிரதாப முதலியார் சரித்திரம் தான்... எங்க ஆளையே காணோம்.. சாயா வாங்கிக் கொடுத்து மாயாவை (ஒரு ரைமிங்குக்கு) கரெக்ட் பண்ண தெரியுதுல்ல... அப்புறம் இப்ப ஏன் அவளை அவாய்ட் பண்றானாம்... அன்னிக்கே பிரதாபன்னு பேர் சொல்லி கூப்பிடாமா அண்ணான்னு கூப்பிட்டு இருந்தா இப்ப இவ்வளவு கஷ்டப்பட தேவை இல்லை..