Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

பவித்ரா நாராயணன் சிஸ்டர் எழுதிய "தேவி குளத்தில் தூவல் காலம்"அப்பப்பா என்ன கதை இது? தேவி குளத்தில் மட்டுமல்ல தூவல் காலம் நம் மனதிலும் தான் அதன் குளிர் மனதோடு உடலையும் சிலிர்க்க வைக்கிறது 🥰🥰 கதை முழுவதும் ஒரே பிரேமம் தான் ❤️ என்ன மலையாளம்னு பாக்குறீங்களா நம்ம ஹீரோ மலையாளம் அதான்.. 😀
ஊர்மிளா இவளை சுற்றியே கதை.. காஞ்சிபுரத்தில் தாத்தா ரத்னவேல் தந்தை பிரபாகரன் தாய் ஜமுனா பெரியப்பா கிருபாகரன் பெரியம்மா அண்ணன்கள் அத்தை அத்தை மகன்கள் என மகிழ்வோடு சுற்றி வரும் இவள் வாழ்வில் இவள் பிரபாகரனின் சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் என்ற உண்மை தெரிந்து அனைத்தும் சோகமாகிறது 😔 தன் பிறப்புக்கு காரணமான தந்தை பிரிகடியர் ராஜீவன் அவரை கேள்வி கேட்க வருகிறாள் தேவி குலத்திற்கு கோபத்துடன்.. தேவிகுளம்.. மலையும் மழையும் இணைந்த ஊர் தன் ஊரின் மீது அலாதி பிரியம் இவனுக்கு அவன் ஜெயச்சந்திரன்.. ஜெயேட்டா🥰🥰
தனக்கு பார்த்த பெண்ணாக தந்தை இவளின் புகைப்படத்தை மாற்றி அனுப்ப பார்த்த உடனேயே பிடித்து விடுகிறது ஊர்மியை இவனுக்கு 🥰 இவளைப் பார்த்த பார்வையில் வேறு எவரையும் பார்க்க முடியாது என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் உறைப்பதோடு அல்லாமல் அவன் தந்தை பாலச்சந்திரன் இடம் அதைச் சொல்லி அவரின் பிபியையும் ஏற்றி விடுகிறான் 😀
ராஜிவனும் பாலச்சந்திரனும் பால்ய காலத்து நண்பர்கள் 🥰 நண்பன் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி அவர்களின் சம்மதம் இல்லாமல் தன் மனம் கவர்ந்த பிளசியை திருமணம் முடித்து அவர்களை வருத்தியதில் நண்பனின் மீது கோபம் இவருக்கு😔
ஆனாலும் ராணுவத்திற்கு சென்று விட்ட நண்பனை கடிதம் மூலம் பதில் வரா விடினும் இவர் தொடர்பு கொண்டு கொண்டே தான் இருக்கிறார்.. நண்பரின் மீது அவ்வளவு பாசம் இவருக்கு 🥰 ஜெகனுக்கு...அறக்கப்பரம்பில் வீடும்
அச்சச்சன் அச்சம்மா இருவரும் உயிர் இவனுக்கு அதுவும் அச்சச்சின் மீது அலாதி பாசம் ஜெய் க்கு தன் அச்சச்சனை கோபப்படுத்திய ராஜீவன் மீதும் கோபம் இவனுக்கு.. தன் தந்தையை தேடி வரும் பெண் அவளின் மீது அலாதி காதல் கொண்டு அவளிடம் தன் மனதையும் உரைக்கிறான்.. முதல் கட்ட அதிர்ச்சிக்கு பின்பு அவளுக்கும் இவனை வேண்டாம் என சொல்ல முடியாமல்.. இவள் காதலை உணரும் இடமும் அந்த குளத்தின் நடுவே இருவருக்கும் நடக்கும் சம்பாஷனைகளும் அவ்வளவு அழகு 🥰🥰🥰❤️ எழுவதற்கு அவள் கை நீட்ட கை பிடிக்கலாமா என இவன் கேட்க பிடித்த கையை விடாமல் காலம் முழுவதும் இந்த பிரியம் வேண்டும் என அவள் சொல்ல அட அட அட கவிதை கவிதை 🥰🥰 என் சம்மதம் மட்டுமல்ல என் குடும்பத்தின் சம்மந்தத்தையும் நீ பெற வேண்டும் என ஒரு செக் வைக்கிறாள் ஜெயச்சந்திரனுக்கு 😀
அச்சச்சன் அச்சம்மா வும் தங்கள் பேத்தி இவள் என்று ஒருத்தியை நினைத்திருக்க ஊர்மிளா தான் தங்கள் பேத்தி என்ற உண்மை தெரிந்து அவளிடம் உரிமை பாராட்ட நினைக்க கடும் கோபம் வருகிறது ஊர்மிளாவிற்கு😔 அந்தக் கோபம் ஜெய் யின் மீது திரும்பி நமக்கிடையில் எதுவும் இல்லை என சொல்ல வைக்கிறது.. 😔இதில் கோபம் கொண்டாலும் தன் மனம் கவர்ந்தவளை எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாமல் அனைவரையும் சரி கட்டி கைப்பிடிக்கிறான் அவளை 🥰 அப்பப்பபா ஜெயச்சந்திரனின் காதல் தான் அழகு என்றால் ராஜீவன் பிளஸ்சி அவர்களின் காதலால் நம்மை அசர வைக்கிறார்கள்🥰 பிளசி உருவமாக இல்லை.. ஆனால் தன் எழுத்துக்களால் கடிதம் மூலம் நம்மிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் 😔😔 வாழ கொடுத்து வைத்திருக்கலாம் இவருக்கு 😭😭
இவர்களின் காதலுக்கு கொஞ்சமும் குறைவில்லை பிரபாகரன் ஜமுனா காதல்.. அதேபோல் பாலச்சந்திரன் தன் மனைவியின் மேல் கொண்டுள்ள காதலும் வேற லெவல் தான்.. இவர்களோடு காதலில் போட்டியிடுகிறான் விஜயனும் 🥰🥰 இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் டேனியல் அவரின் மகள் மீது வைத்திருந்த பாசமும் பிளசி தந்தையின் மீது கொண்ட பாசமும் ஒருவகை காதல்தான் மனம் பாரமாகிவிட்டது 😭😔
அப்பப்பா உணர்வு குவியலாக ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் தான் இந்த கதை.. 🥰👏அனேகமாக இவ்வளவு பெரிய விமர்சனம் நான் கொடுத்தது இந்த கதைக்கு தான் என நினைக்கிறேன்.. சமீபமாக நிறைய புது எழுத்தாளர்கள் என்னை கவர்ந்திருக்கிறார்கள் இப்போது நீங்களும் 🥰உங்களின் வேறு கதைகளை தேடிப் படிக்கப் போகிறேன் 🥰 என் விமர்சனத்தை படித்து மிக நன்றாக இருப்பதாக கூறி என்னையும் எழுத்துப்பணியில் ஈடுபட சொல்லி சில அன்பர்கள் கேட்டிருக்கிறார்கள் 🥰நானும் அதை யோசித்து இருக்கிறேன்..ஆனால் இப்படிப்பட்ட கதைகளை படிக்கும் போது விமர்சனம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்கு தோன்றுகிறது 😀😀 இப்படி உணர்வு பூர்வமாக எழுத முடியுமா என்னால் தெரியவில்லை.. மிக மிக அருமையான கதை 👏👏👏🥰தவற விட்டு விடாதீர்கள் நண்பர்களே படித்து விடுங்கள்.. சொல்ல விட்டு விட்டேன் வினையன் அருமையான கதாபாத்திரம் பாசமான தம்பி🥰
மாங்கதொலி
தொட்டா வாடி
கொச்சுக் கள்ளா.
இது நான் கற்றுக் கொண்ட மலையாள வார்த்தைகள் 😀
எண்ட பகவதிம்மே
எண்ட குருவாயூரப்பா
இவை அனைத்தும் பாலு மகன்கள் கூட்டும் அளப்பரியில் உதிர்க்கும் வார்த்தைகள்😀😀
எண்ட அம்மே.. இது ஜெய் அடிக்கடி தன் மனம் கவர்ந்தவள் இவனிடம் வம்பு வளர்க்கும் போது கூறும்வார்த்தை😀😂
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹🥰💐
இந்த எழுத்தாளர் யாராவது டேக்
செய்யுங்கள்🥰
 
Hi Mam. Read this story 20 days back. Unexpectedly my PG exam was postponed and my friend planned a trip. Surprisingly it was Suryanelli and Munnar with Sunrise at Kozhukumazhai. My mind voice ippathanada padichom nu irunthuchu. I once again read the story quickly. I hope the trip will be a nice one. Will get back after the trip.
 
@Pavithra Narayanan
@Zeenath sabeeha just for your info below are some of her great works
வா வா என் தூர நிலா
ப்ரியங்கள் பேசுகையில்
ஆவல்கள் தீர வா
மார்கழி முத்தங்கள்
காளிதாசன் காதல் காண
இரவுகளை திருடியே
அனுராகங்களின் ஆரோகணம்
காதலினும் காதல் கேள்
கொஞ்சும் கலாபமே
இடைவெளிகள் இசைக்கின்றன
குற்றம் காண்கிற்பின்
நிலா முற்றத்து முத்தம்
தாலாட்டுதே காதல்
நீ நான் காதல்
நலமுடன் காதல்
உன்னோடு கொண்டேன் ஒரு காதல்
நீ என் காதலி ஆனால்
Mr.கண்மணி

Some of them are available in this site....
 
Last edited:
தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(2)

Thanks alot friendsss 😍😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️

நாவல் வாசிப்பதும் எழுதுவதும் ஓர் அழியா கனவை காண்பது போல, மாதக்கணக்கில் ஒரு கனவில் வாழும் பேரனுபவம்! தேவிகுளத்தோடு பயணம் செய்த நாலு மாதமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. பகவதிம்மா ஆசியால முடிச்சிட்டேன், என் கண்ணீர்த்துளியும் புன்னகையும் எப்போதும் தேவிகுளத்தில் இருக்கும். Piece of my heart will be always n Devikulam. ரொம்ப பெருசா போச்சு! But I can't resist!

அடிக்கடி நான் தொந்தரவு பண்ணின சேச்சிக்கு ஓராயிரம் நன்னிகள் @SINDHU NARAYANAN 😍😍😍😍(ஹாஹா உங்களுக்குத்தான் கேட்டேன் கா) Thanks a lot for teaching and correcting my mistakes akka.

நீங்க எப்படி உணர்ந்தீங்கன்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ், எல்லாவருக்கும் ஓராயிரம் நன்னிகள்!! எல்லாரும் ரொம்ப Empathy'யோட பயணம் செஞ்சீங்க, அதுதான் நான் விரும்புனதும் கூட! அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் !
Nice story sis
 
Hi Mam. Read this story 20 days back. Unexpectedly my PG exam was postponed and my friend planned a trip. Surprisingly it was Suryanelli and Munnar with Sunrise at Kozhukumazhai. My mind voice ippathanada padichom nu irunthuchu. I once again read the story quickly. I hope the trip will be a nice one. Will get back after the trip.
Hope you had a great trip😀
 
பவித்ரா நாராயணன் சிஸ்டர் எழுதிய "தேவி குளத்தில் தூவல் காலம்"அப்பப்பா என்ன கதை இது? தேவி குளத்தில் மட்டுமல்ல தூவல் காலம் நம் மனதிலும் தான் அதன் குளிர் மனதோடு உடலையும் சிலிர்க்க வைக்கிறது 🥰🥰 கதை முழுவதும் ஒரே பிரேமம் தான் ❤️ என்ன மலையாளம்னு பாக்குறீங்களா நம்ம ஹீரோ மலையாளம் அதான்.. 😀
ஊர்மிளா இவளை சுற்றியே கதை.. காஞ்சிபுரத்தில் தாத்தா ரத்னவேல் தந்தை பிரபாகரன் தாய் ஜமுனா பெரியப்பா கிருபாகரன் பெரியம்மா அண்ணன்கள் அத்தை அத்தை மகன்கள் என மகிழ்வோடு சுற்றி வரும் இவள் வாழ்வில் இவள் பிரபாகரனின் சொந்த மகள் அல்ல வளர்ப்பு மகள் என்ற உண்மை தெரிந்து அனைத்தும் சோகமாகிறது 😔 தன் பிறப்புக்கு காரணமான தந்தை பிரிகடியர் ராஜீவன் அவரை கேள்வி கேட்க வருகிறாள் தேவி குலத்திற்கு கோபத்துடன்.. தேவிகுளம்.. மலையும் மழையும் இணைந்த ஊர் தன் ஊரின் மீது அலாதி பிரியம் இவனுக்கு அவன் ஜெயச்சந்திரன்.. ஜெயேட்டா🥰🥰
தனக்கு பார்த்த பெண்ணாக தந்தை இவளின் புகைப்படத்தை மாற்றி அனுப்ப பார்த்த உடனேயே பிடித்து விடுகிறது ஊர்மியை இவனுக்கு 🥰 இவளைப் பார்த்த பார்வையில் வேறு எவரையும் பார்க்க முடியாது என்பதை தெளிவாகவும் உறுதியாகவும் உறைப்பதோடு அல்லாமல் அவன் தந்தை பாலச்சந்திரன் இடம் அதைச் சொல்லி அவரின் பிபியையும் ஏற்றி விடுகிறான் 😀
ராஜிவனும் பாலச்சந்திரனும் பால்ய காலத்து நண்பர்கள் 🥰 நண்பன் காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி அவர்களின் சம்மதம் இல்லாமல் தன் மனம் கவர்ந்த பிளசியை திருமணம் முடித்து அவர்களை வருத்தியதில் நண்பனின் மீது கோபம் இவருக்கு😔
ஆனாலும் ராணுவத்திற்கு சென்று விட்ட நண்பனை கடிதம் மூலம் பதில் வரா விடினும் இவர் தொடர்பு கொண்டு கொண்டே தான் இருக்கிறார்.. நண்பரின் மீது அவ்வளவு பாசம் இவருக்கு 🥰 ஜெகனுக்கு...அறக்கப்பரம்பில் வீடும்
அச்சச்சன் அச்சம்மா இருவரும் உயிர் இவனுக்கு அதுவும் அச்சச்சின் மீது அலாதி பாசம் ஜெய் க்கு தன் அச்சச்சனை கோபப்படுத்திய ராஜீவன் மீதும் கோபம் இவனுக்கு.. தன் தந்தையை தேடி வரும் பெண் அவளின் மீது அலாதி காதல் கொண்டு அவளிடம் தன் மனதையும் உரைக்கிறான்.. முதல் கட்ட அதிர்ச்சிக்கு பின்பு அவளுக்கும் இவனை வேண்டாம் என சொல்ல முடியாமல்.. இவள் காதலை உணரும் இடமும் அந்த குளத்தின் நடுவே இருவருக்கும் நடக்கும் சம்பாஷனைகளும் அவ்வளவு அழகு 🥰🥰🥰❤️ எழுவதற்கு அவள் கை நீட்ட கை பிடிக்கலாமா என இவன் கேட்க பிடித்த கையை விடாமல் காலம் முழுவதும் இந்த பிரியம் வேண்டும் என அவள் சொல்ல அட அட அட கவிதை கவிதை 🥰🥰 என் சம்மதம் மட்டுமல்ல என் குடும்பத்தின் சம்மந்தத்தையும் நீ பெற வேண்டும் என ஒரு செக் வைக்கிறாள் ஜெயச்சந்திரனுக்கு 😀
அச்சச்சன் அச்சம்மா வும் தங்கள் பேத்தி இவள் என்று ஒருத்தியை நினைத்திருக்க ஊர்மிளா தான் தங்கள் பேத்தி என்ற உண்மை தெரிந்து அவளிடம் உரிமை பாராட்ட நினைக்க கடும் கோபம் வருகிறது ஊர்மிளாவிற்கு😔 அந்தக் கோபம் ஜெய் யின் மீது திரும்பி நமக்கிடையில் எதுவும் இல்லை என சொல்ல வைக்கிறது.. 😔இதில் கோபம் கொண்டாலும் தன் மனம் கவர்ந்தவளை எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாமல் அனைவரையும் சரி கட்டி கைப்பிடிக்கிறான் அவளை 🥰 அப்பப்பபா ஜெயச்சந்திரனின் காதல் தான் அழகு என்றால் ராஜீவன் பிளஸ்சி அவர்களின் காதலால் நம்மை அசர வைக்கிறார்கள்🥰 பிளசி உருவமாக இல்லை.. ஆனால் தன் எழுத்துக்களால் கடிதம் மூலம் நம்மிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார் 😔😔 வாழ கொடுத்து வைத்திருக்கலாம் இவருக்கு 😭😭
இவர்களின் காதலுக்கு கொஞ்சமும் குறைவில்லை பிரபாகரன் ஜமுனா காதல்.. அதேபோல் பாலச்சந்திரன் தன் மனைவியின் மேல் கொண்டுள்ள காதலும் வேற லெவல் தான்.. இவர்களோடு காதலில் போட்டியிடுகிறான் விஜயனும் 🥰🥰 இதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் டேனியல் அவரின் மகள் மீது வைத்திருந்த பாசமும் பிளசி தந்தையின் மீது கொண்ட பாசமும் ஒருவகை காதல்தான் மனம் பாரமாகிவிட்டது 😭😔
அப்பப்பா உணர்வு குவியலாக ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் தான் இந்த கதை.. 🥰👏அனேகமாக இவ்வளவு பெரிய விமர்சனம் நான் கொடுத்தது இந்த கதைக்கு தான் என நினைக்கிறேன்.. சமீபமாக நிறைய புது எழுத்தாளர்கள் என்னை கவர்ந்திருக்கிறார்கள் இப்போது நீங்களும் 🥰உங்களின் வேறு கதைகளை தேடிப் படிக்கப் போகிறேன் 🥰 என் விமர்சனத்தை படித்து மிக நன்றாக இருப்பதாக கூறி என்னையும் எழுத்துப்பணியில் ஈடுபட சொல்லி சில அன்பர்கள் கேட்டிருக்கிறார்கள் 🥰நானும் அதை யோசித்து இருக்கிறேன்..ஆனால் இப்படிப்பட்ட கதைகளை படிக்கும் போது விமர்சனம் எழுதுவதுடன் நிறுத்திக் கொள்வது சிறப்பு என எனக்கு தோன்றுகிறது 😀😀 இப்படி உணர்வு பூர்வமாக எழுத முடியுமா என்னால் தெரியவில்லை.. மிக மிக அருமையான கதை 👏👏👏🥰தவற விட்டு விடாதீர்கள் நண்பர்களே படித்து விடுங்கள்.. சொல்ல விட்டு விட்டேன் வினையன் அருமையான கதாபாத்திரம் பாசமான தம்பி🥰
மாங்கதொலி
தொட்டா வாடி
கொச்சுக் கள்ளா.
இது நான் கற்றுக் கொண்ட மலையாள வார்த்தைகள் 😀
எண்ட பகவதிம்மே
எண்ட குருவாயூரப்பா
இவை அனைத்தும் பாலு மகன்கள் கூட்டும் அளப்பரியில் உதிர்க்கும் வார்த்தைகள்😀😀
எண்ட அம்மே.. இது ஜெய் அடிக்கடி தன் மனம் கவர்ந்தவள் இவனிடம் வம்பு வளர்க்கும் போது கூறும்வார்த்தை😀😂
Good luck dear 🥰❤️💐
Keep rocking 🌹🥰💐
இந்த எழுத்தாளர் யாராவது டேக்
செய்யுங்கள்🥰

Thanks for sharing 😊 your experience sis
 
Top