Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 40(2)

Thanks alot friendsss 😍😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️




நாவல் வாசிப்பதும் எழுதுவதும் ஓர் அழியா கனவை காண்பது போல, மாதக்கணக்கில் ஒரு கனவில் வாழும் பேரனுபவம்! தேவிகுளத்தோடு பயணம் செய்த நாலு மாதமும் எனக்கு அப்படித்தான் இருந்தது. பகவதிம்மா ஆசியால முடிச்சிட்டேன், என் கண்ணீர்த்துளியும் புன்னகையும் எப்போதும் தேவிகுளத்தில் இருக்கும். Piece of my heart will be always n Devikulam. ரொம்ப பெருசா போச்சு! But I can't resist!

அடிக்கடி நான் தொந்தரவு பண்ணின சேச்சிக்கு ஓராயிரம் நன்னிகள் @SINDHU NARAYANAN 😍😍😍😍(ஹாஹா உங்களுக்குத்தான் கேட்டேன் கா) Thanks a lot for teaching and correcting my mistakes akka.



நீங்க எப்படி உணர்ந்தீங்கன்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ், எல்லாவருக்கும் ஓராயிரம் நன்னிகள்!! எல்லாரும் ரொம்ப Empathy'யோட பயணம் செஞ்சீங்க, அதுதான் நான் விரும்புனதும் கூட! அதுக்கு ரொம்ப தேங்க்ஸ் !
 
Last edited:
மனசுக்கு நிறைவான கதை. இந்த கதைல வர ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரொம்ப பிடிச்சது 😍😍😍😍😍😍😍
பவித்ரா சிஸ்டர் உங்க கதைகள்ல எதுபிடிக்கும்னு முன்னாடி கேட்டா அது காளிதாஸன் காதல்தான் ஆனா இப்போ கேட்டா அது கூட தேவிகுளம்னும் சொல்லுவேன்.
அற்புதமான கதை. இதுல ஜெய், ஊர்மிளா காதல விட ராஜீவன் காதல் தான் ரொம்ப பிடித்தது.
 
Last edited:
ஒரு குட்டி கதை

ஒரு நாள் நான் என்னோட மலையாள மிஸ் கிட்ட ஒரு பையனை செல்லமா கொஞ்சுற மாதிரி நாலு வார்த்தை கேட்டேன்

அவங்களும் ரொம்ப ஆசையா சக்கர முத்து எல்லாம் சொன்னாங்க

அடுத்த நாள் அந்த எபில எல்லாரும் எதையோ நினைச்சு feel பண்ண சேச்சி மட்டும் 😅😅😅😅 ஜெய்ககு நினைச்சு அவங்க சொல்லியிருக்காங்க. நான் அதை பிரிகடியருக்கு use பண்ணி அவங்க sad ஆகிட்டாங்க 😅😅😅😅

Sorry Miss!
 
😍😍😍

ഇത്രയും മനോഹരമായ ഒരു കഥ ഞങ്ങൾക്ക് തന്നതിന് ഒരുപാട് നന്ദി, ഇനിയും ഇതുപോലുള്ള കഥകൾ തുടർന്നും തരൂ.. താങ്കളുടെ എഴുത്ത് യാത്രക്ക് എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ അഭിനന്ദനങ്ങൾ...❤️❤️❤️❤️❤️

என்ன ஒரு அழகான கதை... எதை சொல்ல, எதை விடன்னே தெரியல... எல்லா கேரக்டர்சும் சூப்பர், even ரோமியோ கூட நல்லா இருந்துச்சு.. நான் கூட ராஜீவனுக்கு எப்படி நியாயம் செய்ய போறியோன்னு கவலையில இருந்தேன்... கடைசியில அவர் அப்பா, அம்மா, பேத்தியோட சேர்த்து வச்சது சூப்பர்...பொண்ணுக்கு செய்ய முடியாததை எல்லாம் பேத்திக்கு செஞ்சு பார்க்கிறது அழகு..🤗🤗

இந்த நாப்பது அத்தியாயமும் அப்படியே எங்களை கட்டி போட்டுருச்சு.... அப்படியே மழையில நனைந்த ஃபீல்....❤️❤️



 
Last edited:
Top