Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 40(FINAL)

Advertisement

அருமையான கதை 😳😳😳
நிறைவான முடிவு 😍😍😍🥰🥰🥰
பவிமாவின் எழுத்து.... வார்த்தைஜாலம் 😍😍😍

நாயகியின் மீதான நாயகனின் காதல்....இந்திரஜாலம் 😍😍😍

பாசம் மிகுந்த தந்தை, நேசம் மிகுந்த நண்பன்...பாலேட்டா.... மாயாஜாலம் 😍😍😍

கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமைக்கும், அன்புக்கும் இலக்கணமான ரத்னவேல் தாத்தா....மந்திரஜாலம்

மொத்தத்தில் தேவிகுளத்தில் தூவல் காலம்... வர்ணஜாலம்👌👌👌😍😍🥰🥰❤️❤️💕💕💞💞💓💓♥️♥️💖💖💝💝💗💗🧡🧡💛💛💚💚
 
அவ்ளோ ஆட்டம் போடும் வாண்டுகள் மிலிட்டரியின் பாயஸ் என்ற சொல்லுக்கு… அழகா இருக்கு. மனதிற்கு நிறைவான காதலான கூட்டு குடும்ப கதை. ராஜீவன் காதலை படிக்கும் போதெல்லாம் கண்ணீர்தான். மனிதன் இப்பவாது குடும்பமா மகிழ்ச்சியா இருப்பது சந்தோசமா இருக்கு. ஜெய் ஊர்மி காதல் அசத்தலா இருக்கு. எல்லா கேரக்டஸ்சும் பாசத்தால் கொள்ளையடிக்கிறாங்க.
Thanks and congrats ma Pavi :love: :love:
 
Wow very nice story devikulathukea pona feel.....unga kadhai yepavum rompha arumaiya neraya information theyrunjuka mudium sis....inum neraya kadhai yelutha vallthukal
 
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும் இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே....😍😍 அதுபோல நாவல் முடிந்த பிறகும் மனதில் தூவல் முடியவில்லையே..😍😍😍😇எது இதுவோ? 😇😇
 
Super akka no words to say,avalo happy, story starting la intha problem Elam epadi mudiumonu ore feelings a iruntuchi,IPO happy. Ithu irukara Ela character um super, intha story full a ve love than.super story akka.:love::love::love::love::love::love:
 
Top