Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(2)

Advertisement

Very nice. கடைசியாக உள்ள இரண்டு paragraph's மிகவும் அருமை. உண்மையானதும் கூட. நன்றாக எழுதியுள்ளீர்கள் பவி மா. வாழ்த்துக்கள்.
 
Last edited:
Pavi maa ❤️...my bangaarammm 🥰 🥰 🥰 🥰 love you so much

எவ்வளவு அழகான வார்த்தைகள்... என்ன சொல்ல.... ரொம்பவே சந்தோசம்

ராஜீவன் மனம் நிறைந்தது...
இப்பவும் அச்சன் வார்த்தைக்கு கட்டுபடுவது....super ❤️👍

வினயன்க்கு ஜோடி இப்பவா , அடுத்த கதையா....

ஊர்மி பொண்ணுக்கு நிறைய தாத்தாக்கள்.. கொடுத்து வைத்தவள் :love::love:

Last para.... அவ்வளவு அழகு,நிதர்சனம் ❤️❤️❤️❤️❤️❤️

39 epi Last update, 40 epilogue....(y)(y)🤗🤗🤗
 
Beautiful narration as usual Pavi ma, with so much emotions on every angle me, Achchachan, Mini ma, Rajeev, his affection for his parents and listening to Achchachan. You have given real life to your characters, no words ma to describe your story telling. :unsure: :unsure::unsure:👏👏👏✍️✍️✍️🎖️. Jayetta just rocks in his love for everyone not only his side of the family, but Urmi’s too, for example how he includes Rajeev.:love::love::love:
 
Top