Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(1)

Advertisement

Oh oh oh Pavi ma, what a beautiful episode ma :love: :love::love:🌹🌹🌹. So sad to leave Thevikulam, you made us feel as if we lived there and know these wonderful characters, every one of them. What an awesome story ma, your narration of how Urmi talks to Achchachan is another level ma. Will it be kutty Blessy :unsure: 👨‍👩‍👧? or Jayetta’s mum?

God bless you to write for many more years Pavi, ma🥰🤩🤩🤩💐💐💐
 
ரெண்டு Goodnews வெச்சுட்டிங்க Nice.

அச்சுதன் தாத்தாவை பக்குவபடுத்தியதில் I am feeling ecstatic. எனக்கு அவரை இப்படி பார்க்க தான் ஆசை.

ஏங்க Brigadier - க்கு பரம் வீர் சக்ரா குடுக்கறது சரி தான். ஆனால் Blessi புருஷனுக்கு 'புருஷோத்தமன்' award குடுக்க வேணாமா? He deserves it. நாம கொடுப்போம்.

இப்பவே பாலசந்தந்திரன் கிட்ட சொல்லி வைங்க பொண்ணு மேல மட்டுமில்ல, பொண்ணுக்கு பிறக்கற பேரக்குழந்தைகள் மேலையும் first உரிமை பிரபாகரன் - ஜமுனாக்கு தான். இவரு அதை பழக்க படுத்திக்கணும்.

ராஜீவனுக்கு சந்தோஷம் இருந்தாலும் பிரசவம் முடிஞ்சு ஊர்மியை நல்லவிதமா பார்க்கும் வரை பயமும் இருக்கும். பார்த்த பின் அவரோட நினைவேக்கத்தில் பாரமும் இருக்கும்.
 
Last edited:
தேவிகுளத்தில் தூவல் காலம் - 38(1)

தேவிகுளத்தில் தூவல் காலம் - 38(2)

Thanks alot friendsss 😍😍😍😍

Eager to know from you, Share your thoughts ☺️


நீங்களா சலிச்சு போய் எப்ப முடியும் நினைக்குறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன், அடுத்த எபில (39) நம்ம தேவிகுளத்திலிருந்து விடைபெறுகிறோம். வேற ஒரு அழகான ஊருக்குப் போகலாம்♥️♥️♥️
Nirmala vandhachu 😍😍😍
 
Top