Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 38(1)

Advertisement

அந்தந்த நேரத்து நியாயங்களை விட அந்தந்த நேரத்து நல்லது சரி தானே..அச்சச்சன் புரிதல் அருமை. சூழல் மாறி எல்லாம் மாறினாலும் அப்டி அப்டியே ஏற்றுக்கறது தான் சரி and இந்த பக்குவம் எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் இருக்காது.
Brigadier ராஜீவன் விருது பெற வாழ்த்துகள் 💐 குட்டி ஊர்மியா குட்டி ஜெய்யா🤩
 
ஆஹா ரெண்டு ஹாப்பி நியூஸ்...

ஊர்மி திடீர்னு ஊருக்கு போனது அச்சச்சன யோசிக்க வச்சிருச்சு....பேத்தி கண் முன்னால பிடித்த பேரனோட மனைவியா இருக்கதே போதும்னு புரிஞ்சுகிட்டார்...உரிமை கொண்டாடுனா தானே பிரச்சனை...பாசத்தை பொழிய தடையில்லயே...

ஏம்மா ஊர்மி பிரக்னன்சிய இப்படி தான் சொல்வியா😄...அப்புறம் ஜெயேட்டவ அப்பா முன்னால என்னனு சொல்றது😏

ப்ரிகேடியர் deserves இல்ல??? அவரை நினைக்கும் போதே மெல்லிய சோகம்😔

கதை முடியப்போறது அடுத்த சோகம்...மிஸ் யூ ஜெயேட்டா...

ரெண்டு தடவை சொல்லிட்டேன் வினயனுக்கு தனிக்கதை வேணும்னு...நீங்க பதிலே சொல்லல பவிமா🤨
 
நீங்களா சலிச்சு போய் எப்ப முடியும் நினைக்குறதுக்கு முன்னாடி நானே சொல்லிடுறேன், அடுத்த எபில (39) நம்ம தேவிகுளத்திலிருந்து விடைபெறுகிறோம்.
கண்டிப்பா சலித்து போய் கேக்க மாட்டேன். எவ்ளோ lengthஆ போனாலும் will enjoy reading பா.
 
Adipoli...... engalukkum indha jeyan ah pathi pesina romba pidikkum.... oru vazhiya ellarum aduthavanagaalai purinji accept pana arambichitaanga.... mazhilchi..
 
ஹ்ம்ம் போலாம்...போலாம்...
சக்திவேல் - சரோஜினி கதை just a reminder ;) ;)
நல்ல வேளை ஞாபக படுத்துனீங்க சூர்யா...இல்லைனா SP ஐ மறந்தே போயிருப்பேன்....

@Pavithra Narayanan அம்மாடி நீ எந்த ஊருக்கு போனாலும் கூடவே வர்றோம்.....அதுக்கு முன்னாடி எங்க SP க்கு லாலாவோட பிரச்சனை வராம , கல்யாணம் பண்ணி விருந்த போட்டுடமா
 
Top