Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 16

Advertisement

Idhuvum Half Truth, othukanum dhaan:D
Blessi வீட்டுக்காரரு எப்ப தன் குழந்தைய மனைவி இழப்பை மீறி கவனிக்க முடியாதுன்னு நினைச்சாரோ அந்த நேரம் தொடங்கி இப்ப வரை அவரே அவள் மேல உரிமை எடுக்கலை. அப்புறம் அவ எங்கிருந்து அச்சுதன் பேத்தி ஆவா?


ராஜீவன் பெத்த பொண்ணுங்கறது உண்மை தான். ஆனால் அந்த உண்மை பின் சென்று, பிரபாகரன் -ஜமுனா பொண்ணு, ரத்தினவேல் பேத்தி என்கிறதான் நிதர்சனமான நிஜம் தான் இன்னைக்கு இருக்கறது . ஊர்மிளா விரும்பும் நிஜம்.
பிந்துவே இல்லாட்டியும், இவ Brigadier மகள் என்கிற உண்மையை கொண்டாட அந்த குடும்பத்தில் உள்ளவங்களுக்கு ஆசை இருப்பது இயல்பு தான்.

பொறுப்பை தத்து குடுக்கும் பொழுதே உரிமையும் சேர்த்து தான் தத்து குடுத்துருக்காரு.
மனைவி இழந்து குழந்தை வளர்க்க வேண்டிய நிலையிலும் பெத்தவங்க மேல இருக்கும் தன் கோவத்தை, ego - வை விடலை. அச்சுதன் ஒரு படி மேல. எல்லாம் தெரிஞ்சும் பையன் மேல கோவத்துலயே இருக்கார். இவங்களுக்கெல்லாம் இப்ப ஊர்மிளா மேல உரிமையா? அவங்களை எல்லாம் கூட விடுங்க. ஹீரோ கண்டிப்பா அப்படி அவளை நினைக்கவோ, மாத்த முயற்சி செய்யவோ கூடாது.

எல்லா உண்மையையும் நம்ம மனசு ஏத்துக்கணும்னா ஜெயன், தனக்கு பார்த்த பெண் இல்லை ஊர்மிளா என்கிற உண்மையை ஏத்துக்கனும் தானே? செய்ய முடியுதா அவனால? அப்ப அவளை காஞ்சிபுரத்து பொண்ணா தான் ஏத்துக்கணும். ( இப்பவே கொஞ்சம் தமிழ் duets கேட்க ஆரம்பிக்க சொல்லுங்க )

Prevailing truth is Oormila is the daughter of Prabhakaran-Jamuna and GD of Mr. Rathinavel. அவ்வளவு தான்.
 
எல்லா உண்மையையும் நம்ம மனசு ஏத்துக்கணும்னா ஜெயன், தனக்கு பார்த்த பெண் இல்லை ஊர்மிளா என்கிற உண்மையை ஏத்துக்கனும் தானே? செய்ய முடியுதா அவனால? அப்ப அவளை காஞ்சிபுரத்து பொண்ணா தான் ஏத்துக்கணும். ( இப்பவே கொஞ்சம் தமிழ் duets கேட்க ஆரம்பிக்க சொல்லுங்க )
:LOL: :LOL: :LOL: :LOL:
Avan samalika than apdi sonaan. like munadi sona maadhri.
and avanuku endha vazhila ava nerukamaa theririaaralo andha vazhila time being solraan. like namaku therinjavanganaa adhu oru maadhiri closeness kodukume
 
(y) Yeah.
🤩 I like my name. But still some oldies enna paiyan per ah vachurukaan unga appa nu ketpaanga ( in my childhood). Appa suryan ah kadavul nu ninaikka maataar. But nature power which is source for everything that happens in the world nu solvaar. Avar shop ku kooda Aadhavan cycle kadai nu vachaaraam. Memories. Even in my college a lecturer asked me to change my name . Avar wife name Ramani. Govt office la prob aahum, bla bla, bla. :p


Hello Surya,

எனக்கு தோணும் என் மலர், நிலா, தென்றல் னு பெண்களை உவமை சொல்றாங்க. நெருப்போ புயலோ சொல்றதில்லைனு.

இந்த கதைக்கே வா வா என் தூர நிலா னு வைச்சது நான் யோசிச்சிருக்கேன், எப்படியோ கல்கி நிலா இல்ல(lol) Rugged Nilaa.. அந்த பாட்டு பிடிச்சதால வைச்சேன்.

இன்னொரு கதைக்கு தென்றல் னு ஹீரோயின் பெயர். அந்த பெயர் பிடிச்சதால வைச்சேன். ஆனாலும் தோணும் என் நம்ம அப்படி வைக்கிறதில்லை! ஆண்களை முரடர்களாகவும் அதை அதிகாரம், ஆளுமையாகவும் காட்டி, பெண்கள் மலர், அப்புறம் தென்றல், நிலா, மென்மையா இருக்கா, இதெல்லாம் நம்ம தவிர்க்க வேண்டிய விஷயங்கள் னு தோணும். முடிஞ்சளவு நான் அப்படி சொல்றதை விடணும் நினைக்கிறன். கதைகள்ல ஆச்சுகும் சொல்லாம இருக்கணும். I try my best to be focussing on equality in my stories. I am learning unlearning thingss, adhula idhuvum onnu!

பசங்களுக்கு ப்ளூ, பெண்களுக்கு பிங்க். பாய்ஸ் கார் வைச்சு விளையாதுன்றது, பொண்ணுங்களுக்கு கிட்சேன் செட், இப்படி அங்கேயே ஒரு கட்டமைப்பு உருவாக்கிடுறாங்க.


பொண்ணுக்கு சூர்யா னு பெயர் வைச்சா அதுக்காவே எனக்கு பிடிக்கும்.
உலகத்துல நமக்கு ரொம்ப பிடிச்சது நம்ம பெயர், நம்மை மத்தவங்க அடையாளம் காண, அழைக்கனு அதான் வழி!


எனக்கு தெரிஞ்ச குட்டிஸ் பையனுக்கு சூர்யா, பொண்ணுக்கு நிலா
ஏன் இப்படினு இந்த கேள்வி ஓடிட்டே இருக்கும். அப்பவே உங்களுக்கு இவ்வளவு அழகான பெயர் வைச்சருக்காங்க உங்கப்பா ! நானும் கடவுள் தங்கம் நா என்ன பெயர்னு பல நாள் யோசிகிரிக்கேன், நல்ல வேளை மாத்தினீங்க.

இப்ப எல்லாம் gender நியூட்ரல் பெயர், உடைகள் Vanthuduchu, Thats a great thing

உங்க அப்பா இவ்வளவு பெரிய விஷயத்தை அப்பவே பண்ணிருக்காங்க.

கிரேட்!
 
நானும் கடவுள் தங்கம் நா என்ன பெயர்னு பல நாள் யோசிகிரிக்கேன்,
நானும் என் மண்டையை உடைத்து கண்டு பிடித்த பெயர் 'தங்கச்சாமி' @Surya Palanivel 😌😌 சரியா ji???

@Pavithra Narayanan என் பேர் கூட பையன் பேர் தான்😜😜
 
நானும் என் மண்டையை உடைத்து கண்டு பிடித்த பெயர் 'தங்கச்சாமி' @Surya Palanivel 😌😌 சரியா ji???

@Pavithra Narayanan என் பேர் கூட பையன் பேர் தான்😜😜


அடப்பாவமே சத்யா என்ற name பொண்ணுக்கு வைச்சா எனக்கு பிடிக்கும். நானும் இத்தனை நாள் உங்க பெயரை ரசிச்சு இருக்கேன். Sathya Surya எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்

தங்கச்சாமி யா. சரியா தான் இருக்கு இல

எல்லாமே ஸ்லீப்பர் cells ah da

எனக்கு எல்லாம் இதான் பெயர்

@SINDHU NARAYANAN akkaa நீங்க எப்படி??
 
அடப்பாவமே சத்யா என்ற name பொண்ணுக்கு வைச்சா எனக்கு பிடிக்கும். நானும் இத்தனை நாள் உங்க பெயரை ரசிச்சு இருக்கேன். Sathya Surya எல்லாம் ஒரே மாதிரி இருக்கும்

தங்கச்சாமி யா. சரியா தான் இருக்கு இல

எல்லாமே ஸ்லீப்பர் cells ah da

எனக்கு எல்லாம் இதான் பெயர்

@SINDHU NARAYANAN akkaa நீங்க எப்படி??
பேருங்கிறது ரொம்ப பெரிய விஷயம்... நம்மளை அடையாளம் காட்டுறதே நம்மளோட பேருதான்.... So நான் எங்கேயுமே என்னோட ஒரிஜினல் பேரை மாத்தி வச்சுக்ககிட்டதே இல்ல... எல்லா இடத்துலயும் என்னோட பேரு சிந்து தான்... 😍😍
 
Top