Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 16

Advertisement

பவிம்மா ஜெய் கிட்ட கேட்டு சொல்லுங்க அங்கு போய் இரண்டு நாட்கள் தங்க எவ்வளவு ஆகும்

Camp site 2000 I think so ma, for a person.
 
😍😍😍

ஹலோ மிஸ்டர் ஹீரோ, நிங்கள் கேட்டோண்டு போகுன்னது "சித்ரம்" சினிமயிலே நல்ல கானம் தன்னயானு... பக்ஷே ஞங்களுடே தமிழிலும் தாஸேட்டன்டே நல்ல பாட்டு உண்டு கேட்டோ.. இடைக்கிடே அதுவும் கேக்காம்.. தப்பில்லா....😒😒



நாங்க எங்க ஊர் பாட்டுதான் keppom கா😁😁😁
 
(y) Yeah.
🤩 I like my name. But still some oldies enna paiyan per ah vachurukaan unga appa nu ketpaanga ( in my childhood). Appa suryan ah kadavul nu ninaikka maataar. But nature power which is source for everything that happens in the world nu solvaar. Avar shop ku kooda Aadhavan cycle kadai nu vachaaraam. Memories. Even in my college a lecturer asked me to change my name . Avar wife name Ramani. Govt office la prob aahum, bla bla, bla. :p

I have a big reply for this, will type when konjam free. But remind me if I don't do n two days
 
அப்புறம் மாமனாரா மாமியார பார்த்திட்ட போல...உங்கப்பாவோட ஃப்ரண்ட் உன் காதல கண்டுபிடிச்சிருவார் போல...ஊர்மி கிட்ட எப்ப சொல்லப் போற ஜெய்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அய்யோ இது ஒரே சிரிப்பு எனக்கு.
 
அடேய் ஜெய் நீ மட்டும் உயிர் பொருள் ஆவி எல்லாம் தேவிகுளம் னு பேசற.....நாங்களும் எங்களுக்கு காஞ்சிபுரம் தான்னு பேச மாட்டோம்????

நாங்க அப்படிதான் சொல்லுவோம்.😁😁😁😁
ஆனா sema counter ka🤣🤣🤣🤣🤣🤣
 
From the beginning his loyalty is towards Achachan.But intha situation la antha angle la Avan answer pannalal.Antha answer thaan avanukku strike achu.But what you are saying is true.He has to view Urmila as Ratnavel's pethi and accept that if he has to make any progress



But intha situation la antha angle la Avan answer pannalal.Antha answer thaan avanukku strike achu.

Yesss, True!
 
Top