Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 13

Advertisement

என்னப்பா இது ஆள் ஆளுக்கு பயம் காட்டுறீங்க.... அது எல்லாம் நம்ம ஜெய்க்கு ஹீரோயின் கிட்ட பேச தான் வராது தாத்தாங்க கிட்ட எல்லாம் சரளமாக பேச வரும்... அது அச்சச்சனா இருந்தா என்ன ரத்தினவேலா இருந்தா என்ன... jai need தாத்தா only....

சோ பேசிப்பேசி தாத்தா வை correct பண்ணி ஊர்மியை கல்யாணம் பண்ணிக்குவான்... dont worry bala

Correct தான்! ஆனா அவன் தாத்தா இல்லையே ரத்னவேல்!

ஆனாலும் ஜெய்யை கரெக்ட் டா சொல்லிட்டீங்க கா
 
If possible please share Kerala model house you described in this story pavi. Would love to know their house structures.


I too thought, first ungalku oru கற்பனை வரட்டும் அப்புறம் share pana ninachhen. Next epila panren Priya 😍😍😍
 
😍😍😍

இவன் வேற அவளுக்கு தெரியாம ரகசியமா காதல் பண்ணுறான்... ஊர்மி வேற அவ தாத்தா, அப்பா பார்க்கிற பையனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்றா... எண்டே குருவாயூரப்பா...

View attachment 5160

ஆமா ஜெய் அப்பா பாலா முருகன் தானே🤣🤣🤣🤣
 
ரத்ன வேல் தாத்தாவுக்கு ஜெயனை பிடிக்கனும்னு இப்பவே தோணுது.
எதிர்பார்த்த தருணம் ராஜீவன் ஊர்மி சந்திப்பு வந்திடுச்சு.
Very interesting update :love: :love: :love:
 
Top