Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'தேவிகுளத்தில் தூவல் காலம்' - 13

Advertisement

அடேய் பசங்களா இப்படி family ah reel விடறீங்களே.....reel அந்து போற நாள் தூரமில்லை....பார்த்து பண்ணுங்க.....

ஊர்மி பொண்ணு எல்லோரையும் புரிந்து கொண்டால் எல்லா சுபம் தான்
 
ஜெய் ஓவர் ஸ்பீட்ல போறான்.... அவ என்னடான்னா தாத்தா, அப்பா சொல்லணும் ன்றா.... எங்க போய் முடியுமோ... 🙄

அவளுக்கு மலையாளம் தெரியல்லைன்னு என்னென்ன அடிச்சு வுடுறான்... 🤣 எல்லாமே பாலா, குருவாயூரப்பன் பண்ணனும்னா நீங்க என்ன பண்ணுவீங்க ஹீரோ சார்... 😄

ராஜீவன் அப்பாம்மா, பொண்ணு ன்னு எல்லாரையும் விட்டு இத்தனை வருஷம் எப்படி இருக்க முடிஞ்சது.... என்ன காரணம் இருந்தாலும் இவர் மேல கோபம் வருது..... 😠
 
ஜெய்க்கு ரத்னவேல் பேத்திய தெரியல...இவன் பாட்டுக்கு ஆசைய வளர்த்திட்டு போறானேனு இருக்கு...

உண்மை அச்சுதன்க்கு தெரிய வருமா வராதா...தெரிந்தால் என்ன ஆகுமோனு பக் பக்னு இருக்கு...எல்லாத்துக் காரணம் யோவ் ராஜீவா நீ தான்யா😬
 
Top