Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 5

Advertisement

இவ்ளோ அழகான குடும்பம் இருந்தும் கேவலமா தப்பு பண்ற செல்வா ஒரு பண்ணாடை..

மகன் தப்புப்பன்றான்னு கண்டிக்காம மாட்டிக்காம தப்புப்பண்றானு சொல்ற ராஜரத்தினம் ஒரு பரதேசி

உங்க ரெண்டுபேரையும் நல்லவன்னு நம்பின கார்த்தி ஏமாளி 😭FMq5eUiacAAKfDQ.jpg
 
இவ்ளோ அழகான குடும்பம் இருந்தும் கேவலமா தப்பு பண்ற செல்வா ஒரு பண்ணாடை..

மகன் தப்புப்பன்றான்னு கண்டிக்காம மாட்டிக்காம தப்புப்பண்றானு சொல்ற ராஜரத்தினம் ஒரு பரதேசி

உங்க ரெண்டுபேரையும் நல்லவன்னு நம்பின கார்த்தி ஏமாளி 😭View attachment 5254
Well said, Vithurshini (y)
 
😍😍😍

நாப்பது வயசுக்காரனெல்லாம் பொண்ணை கடத்திக்கிட்டு போய்.. லவ்வுல விழறாங்க.. எங்க ஜெயேட்டன் என்ன பாவம் பண்ணினான்? தயவு செய்து அவனுக்கு பிடிச்ச ஊர்மிவோட அவனை சேர்த்து வச்சுருங்க.🥺🥺

IMG_20230810_100702.jpg
 
Last edited:
Top