Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் காளிதாசன் காதல் காண 5

Advertisement

😍😍😍

நாப்பது வயசுக்காரனெல்லாம் பொண்ணை கடத்திக்கிட்டு போய்.. லவ்வுல விழறாங்க.. எங்க ஜெயேட்டன் என்ன பாவம் பண்ணினான்? தயவு செய்து அவனுக்கு பிடிச்ச ஊர்மிவோட அவனை சேர்த்து வச்சுருங்க.🥺🥺.🥺🥺

View attachment 5255

தாசேட்டாவ தாக்கி பேசிட்டீன்கா ல சேச்சி, ஜெயேட்டனை கவனிச்சிருறேன் இருங்க😏😏😏
 
நான் எப்ப தாசேட்டன தாக்கி பேசினேன்? 🤔🤔 மலையாள பாட்டுக்கு போட்டியா அவரோட தமிழ் பாட்டு போட்டேன்... அவ்வளவு தான்...🤗🤗 இதுக்காக ஜெயேட்டன வச்சு செஞ்சீங்க.. இதுக்கான தண்டனை கண்டிப்பா உங்களுக்கு உண்டு..😒😒
FB_IMG_1691583308616.jpg
 
நான் எப்ப தாசேட்டன தாக்கி பேசினேன்? 🤔🤔 மலையாள பாட்டுக்கு போட்டியா அவரோட தமிழ் பாட்டு போட்டேன்... அவ்வளவு தான்...🤗🤗 இதுக்காக ஜெயேட்டன வச்சு செஞ்சீங்க.. இதுக்கான தண்டனை கண்டிப்பா உங்களுக்கு உண்டு..😒😒
View attachment 5256

நான் காளிதாஸ் தாசேட்டா வா சொன்னேன் கா😁😁😁😌😌😌
 
ஓ காளியை சொன்னீங்களா? நான் உண்மையை தானே சொன்னேன்.. நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா? On-going யிலயே இதை நான் சொல்லி இருக்கேன்... இப்ப ரீரன்ல மட்டும் அவனை சும்மா விட்டுருவேனா..🤭🤭😜😜
IMG_20230730_200344.jpg
 
ஓ காளியை சொன்னீங்களா? நான் உண்மையை தானே சொன்னேன்.. நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா? On-going யிலயே இதை நான் சொல்லி இருக்கேன்... இப்ப ரீரன்ல மட்டும் அவனை சும்மா விட்டுருவேனா..🤭🤭😜😜
View attachment 5257

🫢🫢🫢🫢🫢
 
தாசேட்டாவ தாக்கி பேசிட்டீன்கா ல சேச்சி, ஜெயேட்டனை கவனிச்சிருறேன் இருங்க😏😏😏
என்ன பண்ண போறமா??? @Pavithra Narayanan நாற்பது எபி ஆனாலும் ஜெயேட்டனுக்கு romance இல்லையா......

@SINDHU NARAYANAN ஜி நீங்க சொன்னது போல
இங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்லுகிற uncle க்கு force பண்ணி ஜோடி சேர்க்கறாங்க.....
அங்க college படிக்கற குழந்தையை கணக்கு பண்றாங்க......
பெத்த போலீஸ் வீட்டுக்குள்ளயே டாவடிக்கறார்

ஆனா நம்ம ஜெயேட்டன் காதல மட்டும் ஜெயமாக்காம சுத்தல்ல விடுறது.......

இந்த அநியாயத்தை எங்க போய் சொல்றது😣😣😣
 
இங்க வேண்டாம் வேண்டாம்னு சொல்லுகிற uncle க்கு force பண்ணி ஜோடி சேர்க்கறாங்க.....

:sneaky: :sneaky: :sneaky: :sneaky: :sneaky: :sneaky: He is a gentleman

அங்க college படிக்கற குழந்தையை கணக்கு பண்றாங்க......

Pathariten naan, enada idhunu, apram dhan Suryaanu strike achu ka

Oru Valiban Valibiyai paakrathu thappaaaaaaaaaaaaa

பெத்த போலீஸ் வீட்டுக்குள்ளயே டாவடிக்கறார்

:LOL::LOL::LOL::LOL::LOL:
 
Top