Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 13

Advertisement

😍😍😍

அவங்க காதலை கிடப்புல போட்டுட்டாங்கன்னு, நீயும் போட்டுறாத... சீக்கிரமா பார்த்து ஏதாவது செஞ்சு, அவங்க கல்யாணத்தை நல்லபடியா முடிக்கிற... இல்லையின்னா...😏😏😏
images (7).jpeg
 
Last edited:
கொஞ்ச நேரம்னாலும் சித்து பொண்டாட்டி முகம் பார்க்காம தவிச்சு போயிட்டாரு.... 🤭🤭🤭🤭
வசு டோடல்லா பிளாட் அவர் லவ்ல..... யாரும் சித்தப்பாவை அசைச்சுக்க
முடியாது..... 😝😝😝😝😝

திலகர் தாத்தா என்ன நடந்தாலும் லாலாவோட படிப்புல வேலைல தான் கண்ணா இருக்காரு.... 😂

சக்தி லாலா நட்பு அருமை... 😍
 
சித்தப்பு சூப்பர்பா.....விருப்பம் இல்லாம கட்டிக்கிட்டாலும், விருப்பத்த வர வைச்சு , பொண்டாட்டி இவரை யார்கிட்டேயும் விட்டு கொடுக்காம,இன்னும் விருப்பமா வாழறார்.....

அடேய் லாலா ,சக்தி பெரிய ஆபிஸர்க்கு ஒரு மட்டு மரியாதை இல்லையா.....இப்படி பண்றீங்களேமா
 
Last edited:
Top