Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அருகினில் என் தூரமே' - 10

Advertisement

🥰🥰🥰 சந்தானம், விவேக் மாதிரி தத்துவ ஞானி சொன்னது சரியா தான் இருக்கு 😃😃😄😄🤓 இந்த பொண்ணுங்க காதலி ஆனால் முதல்ல நல்ல நட்பை தான் பிரிச்சு விடுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

எங்க ஹீரோ கிட்ட அது எல்லாம் செல்லாது 🤣🤣🤣🤣காதலை கூட தியாகம் செய்வாரு 🤓🤓🤓 நட்பை தியாகம் செய்ய மாட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

ஏம்மா சரசா ஒழுங்கா உங்கள் வீட்டு பக்கத்துல ஏதாவது சைக்கிள் கடை இருந்தால் சைக்கிளுக்கு ஏர் அடிக்கிற பம்ப் வாங்கிட்டு வந்து 😏😏😏😏😏 பலூன்ல காத்து அடிச்சு நிறப்புற 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

ஏண்டா அரி போலிஷ் ஸ்டேஷன்ல வந்து இருந்து கிட்டு நீ எப்படி இங்க வந்த என்று ஒரு கடமை தவறாத போலிஷ் காரனை பார்த்து கேட்க 😄😄😄😄😄😄😄😄😃😃

அடேய் அரி சும்மா கெஸ்ட் ரோலா கூப்பிட்டா வராத 🥺🥺🥺🥺 உன்னை வச்சு காமெடி பண்ண ஆரம்பிச்சுடுவாங்க 🤓🤓🤓🤓

இரண்டு வீட்டுக்கும் நடுவில் போர் மூண்டது 🤣🤣🤣🤣🤣🤣போர் கால நடவடிக்கை யார் எடுக்க போறா 🤔🤔🤔🤔🤔🤔


யாரோட காதல் தெரிஞ்சுது🧐🧐🧐🧐லாலா தான் உளறிருப்பான் என்று நினைக்கிறேன் 😝😝😝😝 ஆனால் யாரை பத்தி உளறிருப்பான் 🤬🤬🤬🤬🤬🤬🤬
 
Last edited:
💕 💕 💕
அப்பப்ப காத்து போய்டுச்சுன்னு underline பன்றீங்களே sis..
அட சரோ பொண்ணே இவ்ளோ உரிமைப்போராட்டம் ஆகாதுடா...
சக்தி மாமனார நேரடியாக தாக்கிட்டான். நம்ம வக்கீலும் உள்ள தள்ளறேன்னு case file பன்றதுக்கு முன்னவே சொல்லிட்டாரே.....
But நாளைக்கு இரு நாட்டு போர் ல சித்தரஞ்சன அமைதி தூதுவரா எதிர்பார்க்கலாமா sis?
 
Last edited:
❤️❤️❤️
இப்போவே உரிமை குரல் கொடுக்குறா சரோ :love: :love: 😇 😇

இந்தியா, பாகிஸ்தான் போர் நடக்க போகிறது....
இதில் இந்தியா யாரு???:D:D:D

Interesting update ❤️
 
Last edited:
அந்த family ல சண்டை தான் புதுசா இல்லை சட்டை கிழியறது தான் புதுசா......
இரு நாட்டு சண்டைல யார் சட்டை கிழிஞ்சாலும் பரவா இல்லை.....எங்க ஹீரோவ ஹீரோயினோட சீக்கிரம் சமாதானம் பண்ணி கல்யாணம் பண்ணி வைமா.....இல்லைனா எங்க ஹீரோக்காக சத்தியாகிரகம் பண்ணுவேன்....
 
Last edited:
Top