Superஏன் மா ஏன்... என் favourite லாலா மேல மட்டும் உனக்கு ஏன் இவளோ காண்டு ??? உன்னோட எந்த ஹீரோவும் இப்படி கஷ்ட பட்டதில்ல... உதயா பக்கம் சரியாக இருக்கலாம்.. ஆனா இந்த லூசு பயலுக்கு அதெல்லாம் புரியுமா? அவன் பார்வைல அவன் கரெக்ட்... இவ பார்வையில இவ கரெக்ட்... அவ பார்வையில இவன் கரெக்டு ... இவ பார்வையில அவன் கரெக்டு னு எப்போ பீல் பண்ணி, இவன் எப்போ exam pass பண்ணி வேலைக்கு போறது? குழந்தை குட்டி பார்க்கிறது? லாலா பேரை பேசாம லோலோ னு மாத்திடு




