பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 19

Advertisement

ஏன் மா ஏன்... என் favourite லாலா மேல மட்டும் உனக்கு ஏன் இவளோ காண்டு ??? உன்னோட எந்த ஹீரோவும் இப்படி கஷ்ட பட்டதில்ல... உதயா பக்கம் சரியாக இருக்கலாம்.. ஆனா இந்த லூசு பயலுக்கு அதெல்லாம் புரியுமா? அவன் பார்வைல அவன் கரெக்ட்... இவ பார்வையில இவ கரெக்ட்... அவ பார்வையில இவன் கரெக்டு ... இவ பார்வையில அவன் கரெக்டு னு எப்போ பீல் பண்ணி, இவன் எப்போ exam pass பண்ணி வேலைக்கு போறது? குழந்தை குட்டி பார்க்கிறது? லாலா பேரை பேசாம லோலோ னு மாத்திடு
Super
 
💞💞 உதயா பேசாமல் இருந்தால் தான், அவனுக்கு பல்ப் எரிய ஆரம்பிக்குது. இந்த சத்தியாகிரகம் தொடரட்டும். அப்போ தான் லாலாக்கு கொஞ்சம் கொஞ்சமா சம்சார பந்தம் புரிய ஆரம்பிக்கும்.

அவனுக்கு முழுசா புரியும் முன்னே, உதயா என்ன பண்ண போறாளோ? வாந்தி வேற வருதே. குட்டி லாலா வர போறானா? அப்பாவான பின்னாடி தான் வேலை கிடைக்கும் வேளை வருமோ? 🤔🤔🤔🤔

பட்டினி கிடந்து உடம்பை கெடுத்தாலும் வாந்தி வரும்
MEME-20251123-075605.jpg
 
லாலாக்கு என்ன புரிஞ்சதோன்னு தெரியலையே..

உதயா சத்யாகிரகம் good idea போலவே... ஆனா படிக்க முடிலன்னு வேற சொல்றானே.. பார்த்தும்மா..

இதே வேகத்துல epis சின்னதா இருந்தாலும் பரவால்லன்னு கொடுத்து எங்கள surprise பன்னிடுங்க பவி
 

Advertisement

Advertisement

Back
Top