பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 19

Advertisement

என்னோட லாலா down to earth அப்பாவி புள்ளை ... அவன் பாவம்... திட்டறவங்க பவியை திட்டுங்க... அவ தான் இதுக்கு எல்லாம் காரணம்....
 
என்னோட லாலா down to earth அப்பாவி புள்ளை ... அவன் பாவம்... திட்டறவங்க பவியை திட்டுங்க... அவ தான் இதுக்கு எல்லாம் காரணம்....
அவனை அப்பாவியா படைச்ச அப் பாவியை திட்ட முடியுமா? நம்ம செல்லம்ஸ் ஆச்சே?
 
அவனை அப்பாவியா படைச்ச அப் பாவியை திட்ட முடியுமா? நம்ம செல்லம்ஸ் ஆச்சே?
எனக்கும் செல்லம் தான்... ஆனாலும் லாலாவை ரொம்ப வெச்சு செய்யறா
 
பொண்டாட்டி ஏன் கோபமா இருக்கான்னும் தெரியல எப்படி சமாதானப் படுத்துறதுன்னும் தெரியல அப்பாவியாவே வளர்ந்துட்டான் லாலா 😅😅
 
பேசாம இருந்தா கோபம்போலன்னு அவன் வேலைய பார்த்துகிட்டு போறான். ஏன் கோபன், என்ன வருத்தம்னுகூட கேட்க முடியாதவன்கிட்ட உதயா ஏன் பேசனும். ரோசம் மட்டும் வருது, கூட இருக்கவங்களோட மனச, ஏக்கத்தை புரிஞ்சுக்க முடியாதவன் நாளைக்கு பெரிய பதவிக்கு போய் என்ன செய்யப்போறான்.
 
Advertisement

Advertisement

Back
Top