நேற்று பார்த்த நிலா முகம் – 23.2

Advertisement

சினேகா சமயோசிதமாக ரூம்முக்குள்ள போய் கதைவை தாழ் போட்டா. இல்லனா குழந்தை நிலைமை என்ன ஆகறது.

எதுக்கு ராஜூவுக்கு இவ்வளவு ஷாக். மகி கேட்டதுல தப்பு இல்லையே. அவங்க அவங்க இடத்தில் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்வளவு பட்டும் இவன் இன்னுமா திருந்தல.
 
அருமையான பதிவு 🤩🤩
ராஜூ...இப்போ மகி என்ன கேட்டுட்டா என்று அவ்வளவு ஷாக் உனக்கு 😕😕😕
ஏன் அண்ணனும் அக்காவும் பாச மழை பொழிந்ததும் அங்கையே பயிர் வளர்க்கலாம் என்று முடிவு பண்ணிட்டியா....⁉️⁉️⁉️⁉️
 
மகி சரியா தான் கேட்டிருக்கா....👍 இத்தனை பிரச்சனை நடக்கலன்னா இவங்க எல்லாம் திருந்துற ஆளா..... எப்படியோ திருந்தின வரைக்கும் சரி....
இனி அவங்க குடும்பத்தை அவங்க பார்க்கட்டும் உன்னோட குடும்பத்தை நீ பாரு....
 
சினேகா சமயோசிதமாக ரூம்முக்குள்ள போய் கதைவை தாழ் போட்டா. இல்லனா குழந்தை நிலைமை என்ன ஆகறது.

எதுக்கு ராஜூவுக்கு இவ்வளவு ஷாக். மகி கேட்டதுல தப்பு இல்லையே. அவங்க அவங்க இடத்தில் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்வளவு பட்டும் இவன் இன்னுமா திருந்தல.
ராஜு ஷாக் ஆகலைன்னா தான் அதிசயம்!
 
Advertisement

Advertisement

Back
Top