Hi Friends!
Good day to you all. Please read and comment on this epi நேற்று பார்த்த நிலா முகம் – 23.2
Good day to you all. Please read and comment on this epi நேற்று பார்த்த நிலா முகம் – 23.2
Nirmala vandhachuHi Friends!
Good day to you all. Please read and comment on this epi நேற்று பார்த்த நிலா முகம் – 23.2
Thank youNice
ராஜு ஷாக் ஆகலைன்னா தான் அதிசயம்!சினேகா சமயோசிதமாக ரூம்முக்குள்ள போய் கதைவை தாழ் போட்டா. இல்லனா குழந்தை நிலைமை என்ன ஆகறது.
எதுக்கு ராஜூவுக்கு இவ்வளவு ஷாக். மகி கேட்டதுல தப்பு இல்லையே. அவங்க அவங்க இடத்தில் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்வளவு பட்டும் இவன் இன்னுமா திருந்தல.