நேற்று பார்த்த நிலா முகம் – 23.2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩
ராஜூ...இப்போ மகி என்ன கேட்டுட்டா என்று அவ்வளவு ஷாக் உனக்கு 😕😕😕
ஏன் அண்ணனும் அக்காவும் பாச மழை பொழிந்ததும் அங்கையே பயிர் வளர்க்கலாம் என்று முடிவு பண்ணிட்டியா....⁉️⁉️⁉️⁉️
அதுக்கு தான் அவனுக்கு மகி யை கல்யாணம் பண்ணி வச்சது! அப்ப அப்ப தெளிய வைக்க!
 
மகி சரியா தான் கேட்டிருக்கா....👍 இத்தனை பிரச்சனை நடக்கலன்னா இவங்க எல்லாம் திருந்துற ஆளா..... எப்படியோ திருந்தின வரைக்கும் சரி....
இனி அவங்க குடும்பத்தை அவங்க பார்க்கட்டும் உன்னோட குடும்பத்தை நீ பாரு....
பாவம் அவனுக்கு தான் நோ சொல்ல தெரியாதே!!!
 
💞💞எலி வலையானாலும் தனி வலை வேண்டும். ராஜு யோசிச்சு சீக்கிரம் கிளம்பி போ
 

Advertisement

Advertisement

Back
Top