Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 18

Advertisement

உமை உனக்கு தீரஜ் என்ன செஞ்சாலும் சந்தேகம் தான் 🥺🥺🥺🥺

இந்த திவ்யா வாரா என்று சொன்னதும் உமை இப்போ தெளிவா இருக்கா இவ வந்து ஏதாவது ஏழரைய இழுத்து விட்டுடுவாளோ என்று நினைச்சேன் 😝😆😝😝😆😝

பாட்டி சுரேகாவ அங்க பேக் பண்ணி அனுப்பிட்டாங்க🤗🤗🤗🤗🤗

உமை தீரஜுக்காக சமைக்கிற அளவுக்கு வந்துட்டியா 😛😛🙁🙁😛😛தீரஜ் பாராட்டுனதும் ஓவர் சந்தோஷம் போல 😉😉😉😉😉😉

ஒரு மாதம் ஆகிட்டு ஒரு முத்து தான் கோர்த்து இருக்கியா 🤓🤓🤓🤓🤓🤓


கார்த்தி அம்மா ஏதாவது பிரச்சினை செய்யுமோ 🥺🥺🥺 இந்த கிழவி வேற எப்படியாவது தீரஜை பழி வாங்க அலையுது 🤧🤧🤧🤧🤧
 
Last edited:
Top