Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 18

Advertisement

Inthe Sorna paaddikku yaaru aappu vaippanga :unsure: :unsure: :unsure:, Anu ma neenga thaan parthu vidanum :cool::cool::cool:
பார்ப்போம் டியர் இனி என்ன தான் நடக்க போகுதுன்னு😍😍

உங்களுடைய தொடர் ஆதரவிற்கு பெரிய நன்றிகள் மா😍😍🙏
 
எல்லாம் கொஞ்சம் சமூகம் ஆகிட்டு இருக்கு ஆனா இந்த விஷ கிழவி சும்மா இருக்க மட்டுதே
ஆமா ஆமா மா

மிக்க மிக்க நன்றி மா உங்களுடைய தொடர் ஆதரவிற்கு😍🙏
 
ஒரு முத்து தானா..... 🤥 சரியான கஞ்சூஸ் இவ... 😏

என்ன பண்ணினாலும் என்ன நடந்தாலும் கடைசில மூணு மாசத்துல இங்க இருந்து போயிடுவேன் ன்றதுலயே வந்து நிக்குறா..... இவளை எல்லாம் திருத்தவே முடியாது.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அம்பிகா பாட்டி சூப்பர் வீட்டோட சூழ்நிலையை கணிச்சு சுரேகாவை பேக் பண்ணிட்டாங்க...

நல்லவேலை வில்லி பாட்டிக்கு சிவகாமி நம்பர் கிடைக்கல.... 😴
 
Top