Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 14

Advertisement

மூனு மாதத்துக்கு அப்புறம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்குல உதிச்சா நீ தீரஜ்ஜ விட்டு பிரிஞ்சுபோவியாம். 🤷‍♀️

அப்படி தான்டா ஆதிரா குட்டி இந்த நக்ஷத்ராவ டார்ச்சர் பண்ணனும்.😍😍😍😍😍😍
 
நக்ஷத்ரா இப்போ தான் தெளிய ஆரம்பிச்சுருக்கா..... 🤭😔
First time தீரஜ் பத்தி கொஞ்சம் நல்லவிதமா யோசிக்குறா......😊 பிரியா நல்ல வேலை தான் பண்ணிருக்கா....

திவ்யா அடி வாங்கியும் இன்னும் அடங்காம முறைச்சுகிட்டு திரியுறா..... 😠

ஆதி குட்டி முதல் முத்தை கோர்த்து ஆரம்பிச்சு வச்சுட்டா..... சூப்பர்... 🤩🤩🤩
 
திவ்யாக்கு என்னா அடி இடிமாதிரி. திட்டம் போடறியா திட்டம். இப்பதான் தீரஜ் சந்தோசத்தை கண்ணுல பாக்க ஆரம்பிச்சு இருக்கான். அது பொருக்கலையா உனக்கு.
ஆதி முதல் முத்தை கோர்த்துட்டா
 
என்ன உமை நீ இப்படி.மனசாட்சிக்கு எதிராக நடக்க கூடாது
 
திவ்யா என்ன ஒரு திட்டம் 😈😈😈😈 நாத்தனாரை அண்ணனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டு அவ வாழ்க்கைய காரணம் காட்டி புருஷன் வீட்டில் அதிகாரம் பண்ண 🥶🥶🥶🥶🥶🥶

உமை ப்ரியா அவ மேல சத்தியம் என்று சொல்லியும் மாலை கோர்க்க இவ்வளவு யோசிக்கிற 😱😱😱😱😱

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வாங்க அந்த குழந்தை கையாலே முதல் முத்தை கோர்க்க வச்சாச்சு 🤣🤗🤗😉😉😝😆

என்னம்மா உமை இன்னும் பாட்டி வடை சுட்ட கதையிலே இருக்க 😂😂😂😜😜😂 எப்போ கரெண்ட் டிரெண்ட்க்கு வருவ 😄😄😄😄😄🤩🤩🤩🤩🤩
ஆமா டியர்

உமை இனி என்ன பண்றாள்னு பார்ப்போம் டியர்

ஆமா டியர் சரியா சொல்லிட்டீங்க😍😍

உமை😂😂

எப்போவும் போல உங்களுடைய கமெண்ட் செம டியர்😍😍😍 தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி மா😍🙏
 
Top