Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 14

Advertisement

திவ்யாக்கு என்னா அடி இடிமாதிரி. திட்டம் போடறியா திட்டம். இப்பதான் தீரஜ் சந்தோசத்தை கண்ணுல பாக்க ஆரம்பிச்சு இருக்கான். அது பொருக்கலையா உனக்கு.
ஆதி முதல் முத்தை கோர்த்துட்டா
ஆமா டியர்😍😍

மிக்க மிக்க நன்றி மா😍😍😍

உங்களுடைய தொடர் ஆதரவிற்கு பெரிய நன்றிகள் மா😍😍🙏
 
என்ன உமை நீ இப்படி.மனசாட்சிக்கு எதிராக நடக்க கூடாது
ஆமா மா

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க

தொடர் ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி மா😍😍😍😍🙏
 
Top