Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசமிட்ட மையலே - அத்தியாயம் 14

Advertisement

😍😍😍

பேபி உனக்காக நான் ஒரு கதை சொல்லுறேன்..🤗🤗😘😘

As usual neenga mass ka😍😍😍😍😍

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் பொருந்துர மாதிரி பாட்டு தேடி எடுப்பது எளிதான விஷயமே அல்ல கா.. உங்களுடைய மெனக்கிடல்... எங்களுக்கு நீங்க கொடுக்கும் ஆதரவு😍😍😍🙏🙏🙏

We are so blessed to have u😍😍😍🙏
மிக்க நன்றி ka😍😍🙏
 
மூனு மாதத்துக்கு அப்புறம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்குல உதிச்சா நீ தீரஜ்ஜ விட்டு பிரிஞ்சுபோவியாம். 🤷‍♀️

அப்படி தான்டா ஆதிரா குட்டி இந்த நக்ஷத்ராவ டார்ச்சர் பண்ணனும்.😍😍😍😍😍😍
செமயா சொன்னீங்க டியர்😍😍😍

ஆது பேபி😍😍😍😍

தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி மா😍😍🙏
 
நக்ஷத்ரா இப்போ தான் தெளிய ஆரம்பிச்சுருக்கா..... 🤭😔
First time தீரஜ் பத்தி கொஞ்சம் நல்லவிதமா யோசிக்குறா......😊 பிரியா நல்ல வேலை தான் பண்ணிருக்கா....

திவ்யா அடி வாங்கியும் இன்னும் அடங்காம முறைச்சுகிட்டு திரியுறா..... 😠

ஆதி குட்டி முதல் முத்தை கோர்த்து ஆரம்பிச்சு வச்சுட்டா..... சூப்பர்... 🤩🤩🤩
ஆமா டியர்😍😍

ஆதி குட்டி😍😍😍

தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி டியர்😍😍😍🙏
 
Top