மிக்சர் திங்கறவனை மிக்சர் திங்கறவன்னு சொல்லாம அல்வா திங்கறான்னா சொல்லமுடியும்@vaishanika .?? என் தலைவன் மிக்சர் சாப்பிடற அழகை ஒருமுறை பார்த்துட்டு போ ராஜாத்தி இதுக்கு அப்புறம் ஹீரோயின் ஆர்மி அவரை மிக்சர் திங்குறவன்னு சொன்னீங்க உங்க வீட்ல உட்காந்து மிக்சர் சாப்பிட சொல்லி அனுப்பிடுவேன்
என்ன தெரிஞ்சுகிட்டீங்கன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போமேwriter ji.... ரொம்ப நல்லாவே தெரிஞ்சுகிட்டேன் மா உங்க அகனெழிலனை பற்றி