Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே!' - 39

Advertisement

மிக்சர் திங்கறவனை மிக்சர் திங்கறவன்னு சொல்லாம அல்வா திங்கறான்னா சொல்லமுடியும்😉😉😉😉😉🤨🤨🤨🤨🤨🤨
அதுவும் கூட நட்பு கஷ்டப்படறதை வேடிக்கை பாத்துகிட்டு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தவன் தானே.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
View attachment 7359
1709228171860.png
 
@Poo
Ji....போன எபிசோடில் உங்க தலைவனை பற்றி சொன்னது தான் அதை இந்த எபியில் கன்பார்ம் பண்ணிட்டேன் 😜😜

எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இந்த எபியில்.... உங்க தலைவன் ஒரு பழமொழி சொன்னார் இல்லையா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... இன்றைக்கு இவர் செய்தது என்றைக்கு விளையும்...???!!!!
என் தலைவன் என்ன செய்துட்டார் எதுக்கு அவருக்கு விளையனும்🤨🤨🤨🤨சார் ஒரு மனிசனுக்கு வாழ்க்கையில் போராட்டம் இருக்கலாம் ஆனா என் தலைவனுக்கு போராட்டாமே வாழ்க்கையா இருக்கு😭😭 கோளாறை சமாளிக்க முடியாம இருக்கிறவரை நாதன், வெற்றி... கதிர்ன்னு வரிசையா கும்மி அடிக்கிறாங்க ஒரு நாள் என் தலைவன் அவங்களை ஓடவிடரதை மிக்சர் சாப்ட்டுட்டே என்ஜாய் பண்ணலாம் வாங்க 💃💃💃💃💃 அப்புறம் என் தலைவனை ஏதோ நாரதர்ன்னு சொல்லி இருக்கீங்க....

1709228900447.png
 
@Poo
Ji....போன எபிசோடில் உங்க தலைவனை பற்றி சொன்னது தான் அதை இந்த எபியில் கன்பார்ம் பண்ணிட்டேன் 😜😜

எனக்கு ஒரே ஒரு கேள்வி தான் இந்த எபியில்.... உங்க தலைவன் ஒரு பழமொழி சொன்னார் இல்லையா முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்... இன்றைக்கு இவர் செய்தது என்றைக்கு விளையும்...???!!!!
மச்சீ அந்த பிற்பகல்ல விளையறதுக்கு பேரு உலக்கை 🤗🤗🤗🤭🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
 
ரைட்டர்ஜி சிரிச்சு முடியல :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: எழில் ரிவென்ஜ் செம :love::love::love::love::love: வெற்றி இனி எங்க எழில் கிட்ட வச்சுக்காத உன் நல்லதுக்கு சொல்றோம்🤩🤩🤩🤩🤩 அலர் அடிவாங்குவன்னு எதிர்பார்க்கலை 🤭🤭🤭🤭🤭🤭 பாலன் 😅😅😅😆😆😆😆😆😆
 
மிக்சர் திங்கறவனை மிக்சர் திங்கறவன்னு சொல்லாம அல்வா திங்கறான்னா சொல்லமுடியும்😉😉😉😉😉🤨🤨🤨🤨🤨🤨
அதுவும் கூட நட்பு கஷ்டப்படறதை வேடிக்கை பாத்துகிட்டு ரசிச்சு ரசிச்சு சாப்பிட்டுகிட்டு இருந்தவன் தானே.🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
View attachment 7359
Ji....dummy illa ji enga thalaivan Gilli ah mixture saapduvaaru Ezhil mixture eduthaaley mass scene thaan😎
 
Top