Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 21

Advertisement

யோவ் அவந்திய நாதா நீ எந்த விஷயத்தில் வேணாலும் அறிவுரை சொல்லு ஏத்துக்குவேன் ஆனால் பொண்டாட்டி எப்படி பார்த்துக்கணும் அவளை எப்படி மதிக்கணும் என்று பாடம் எடுத்த வயசை கூட பார்க்க மாட்டேன் நடு ரோட்டில் வேட்டிய உருவிட்டு ஓட ஓட விட்டு உதைப்பேன் 🏃🏃🏃🏃🏃

அப்பாடா பைக் ரோட்டோரமா ரெஸ்ட் எடுத்துட்டு இருந்துருக்கு அதுக்கு ஒன்னும் ஆகல 🤪🤪🤪🤪🤪🤪

நடுவுல கொஞ்சம் பக்கத்தை அப்படியே கண்டுக்காத மாதிரியே போயிடுவோம் 🚶🚶🚶🚶🚶🚶

அடேய் எழில் அவளை காலேஜ் அனுப்புற ஐடியா இருக்கா இல்லையா தினமும் காலேஜ் போனாலே உன் பொண்டாட்டி சட்ட புத்தகத்தை தலைகீழா தான் படிப்பா 🤸🤸🤸🤸🤸🤸
சரண் கீர்த்தி லவ் பண்றாங்களா இது எப்போ நடந்தது 🤔🤔🤔🤔

நாதன் குடும்பம் வளரையே மதிக்க மாட்டார்கள் இதில் அவங்க தம்பிய எப்படி ஏத்துக்குவாங்க 🤦🤦🤦🤦🤦
Wowww what an idea sirji !! ஆனா இது எனக்கு தோணாம போயிடுச்சே 🤣🤣🤣🤣🤣🤣🤣 நாதனை ஓட விட்டு உதைக்கிறது படிச்சதும் குபீர்ன்னு சிரிச்சிட்டேன் நீங்க எல்லாம் இதை முன்னாடியே செய்திருந்தா அந்த மனுஷன் இனி வரபோற கதைகளில் அடக்கி வாசிச்சிருப்பாரோ என்னவோ 😛😛😛😛 எஸ் கண்ணாடி டேபிள்க்கு தான் சேதாரம் பைக் தப்பிச்சது😂😂😂😂😂
 
Hello Mr.Nathan, அவரு பொண்டாட்டிய கண்கலங்க வெச்சுட்டு சுத்தறாரா? அப்ப உங்களை எல்லாம் எதுல சேர்க்க......
கொஞ்சம் நியாயமா பேசுங்க.....

இனி விரைவில் கீர்த்தி உடனா....

அப்புறம் ஆத்தர் ஜி ....நீங்க ஏன் college படிக்கற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைச்சீங்க......அதுவும் school படிக்கும் போதே லவ் எல்லாம் accept பண்ண முடியலை
Obviously even I am not up for it.. since this is my first story as well as based on a real life incident எழில் பெரியவங்க முடிவை அலர் கிட்ட சொன்னதை கதைக்காக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே கொடுத்துட்டேன் ஆனா கொடுக்காம இருந்திருக்கலாம்... later I realised but To Err is human and we all learn from mistakes அண்ட் காலேஜ்ல இருக்கவளுக்கு கல்யாணம் பண்ண ரீசன் வளர்மதி... அலர் படிப்பு முடிஞ்சதும் நாதன் கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்க இருந்த எழில் வளரோட mental status சரசு கோவில்ல பேசினதால திரும்ப அஃபெக்ட் ஆகிட கூடாதுன்னு தான் உடனே கல்யாணம் பண்ணினது... moreover தாமரைக்கும் அலர்க்கும் ஒரே வயசு தான் என்ன அவ படிச்சது 3 yr course அலரோடது 5 yr அது தான் வித்யாசம். Thank you so much for asking this question❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
 
Thank you.... :love: :love:
 
Romantic epi 💓💖💓💓💓🥰🥰😘😘
Advice பண்றது ஈஸி...அதை கடைப்பிடிப்பது கஷ்டம் என்பதை நாதன் கிட்ட இருந்து தான் கத்துக்கனும் 😡😡😡😡🤬🤬🤬

அலர் நீ விட்டால் கண்ணிலயே குடும்பம் நடத்திடுவியோன்னு எங்க எழில்க்கு பயம் வந்துடுச்சு... அதான் ஹீரோ சார் நீ பேசினதெல்லாம் மன்னிச்சு, மறந்து செயல்ல இறங்கிட்டாரு 🤭🤭🤭🤗🤗🤗😊😊

ரைட்டர் ஜீ.... ஆனாலும் பக்தி மயமா பூஜை செய்வதில் உங்கள அடிச்சிக்க ஆளே கிடையாது 🤓🤓🤓
 
ஏதே :rolleyes::rolleyes: அது சரி 🙈🙈🙈 பேபி என் ஹீரோஸ் எல்லாருமே பூஜை விஷயத்துல என் பேச்சை கேட்கமாட்டாங்கடா அவங்க வழி தனி வழி 😜😜😜😜
 
Top