Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி Pre Final

Advertisement

Harshanum Jeevajothi yum oruvarai oruvan purinthu vaazhnthaal podhum paavam evvalavu varudangal veenakivittathu Harsha parents kuzhappaamal irunthaale nallathu
 
ஒரு வழியா ஜீவஜோதிக்கும் கோவம் வந்துருச்சுடா... அது தான் மாமியார் என்னும் character-ரோட power.

டேய் ஹர்ஷா! உங்கப்பன் பேச்சை கிழிச்சு குப்பையில போடற மாதிரி இன்னும் ரெண்டு பெண் குழந்தைகளை பெத்துக்கோ. அதுங்க பேசுற பேச்சுல உங்கப்பன் காது சவ்வு கிழியணும். மத்தபடி நீ பெத்துக்கப்போற ஆம்பளை பிள்ளைங்க கணக்கு தனி.
எப்படியும் நீங்க ரெண்டு பேரும் பேசப்போறதில்லை. அதுனால உங்க
style-ளிலயே பேசிக்கோங்க.
ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் அறுபதுகளில் பிறந்திருப்பாங்களோ 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓🤓
 
என்ன ஜி திடீர்னு pre final போட்டீங்க...... உங்க கிட்ட நிறைய எதிர்பார்த்தோமே அருமையான பதிவு ❤️
 
Last edited:
Top