அவங்க 90's kids ஆக இருந்தும் அவங்கள பெத்தவங்க அவங்களுக்கு நடத்தி வெச்ச கல்யாணம் இத்தனை பிரச்சனைக்கு அப்புறமும் நிலைத்திருக்க காரணம் அவங்க அந்த 15 நாட்களில் மௌனமாய் ஒருவரை ஒருவர் உணர்ந்தது தான். நான் அது பொது விதியா அதை சரின்னு சொல்ல வரலை. ஆனால் இவங்களுக்கு அது தான் முதலில் work -out ஆகும்ன்னு தோணுது. பொறுமையா Flashback பேசி romantic வசனமெல்லாம் பேச அவங்களுக்கு விதி நேரமே கொடுக்கலை.ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் அறுபதுகளில் பிறந்திருப்பாங்களோ
ஆத்தர் பேசாமல் ஹர்ஷா அம்மா-அப்பாkகும் ஒரு பாயசத்தை போட்டுட்டா நல்லா இருக்கும்.அடேங்கப்பா இந்தாளு காளிங்கன் இன்னமுமா சாதியப் புடிச்சு கிட்டு இருக்காப்புல.
ஹர்ஷா சரியான நெத்தியடி பதில் தந்தான்.
மாமியாக்காரி பவரை காமிக்குது போல. என்னாமோ போனபோவுதுங்கிற மாதிரி வா ன்னு கூப்பிடுது
எத்தனை பாயாசம் போட்டாலும் இந்தமாதிரி ஆட்களெல்லாம் திருந்தமாட்டாங்க சிஸ். திரும்பவும் மொளச்சுகிட்டே இருப்பாங்க.ஆத்தர் பேசாமல் ஹர்ஷா அம்மா-அப்பாkகும் ஒரு பாயசத்தை போட்டுட்டா நல்லா இருக்கும்.