Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி Pre Final

Advertisement

இது என்ன அநியாயம் கதை முழுக்க சுபாஷ் குடும்பத்தோடு மல்லு கட்டி இருக்கோம் 😕😕😕😕 இப்போ தான் பேசவே ஆரம்பிச்சாங்க 🤐🤐🤐 அதுக்குள்ள என்டு கார்டு போட்டால் எப்படி 😠😠😠😠😠😠😠

ஒரு ரொமான்ஸ் கூட இல்லை 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

ஹர்ஷா அவனோட பொண்ணுக்கு அழகா எல்லாத்தையும் புரிய வச்சுட்டான் 😉😉😉😉😉சுபாஷை பெரியப்பா என்று கூப்பிட வச்சாச்சு 🤣🤗🤣🤗🤣🤗🤣

விவா குட்டிக்கு இது தான் அவளோட குடும்பம் மனசில் பதிய வச்சுட்டான் 🥰🥰🥰🥰🥰🥰ஆறு வருஷம் வளர்த்திருக்கா பொண்ணுக்கு புரியுற . மாதிரி பேச தெரியலயே ஜோ🤗🤗🤗🤗🤗🤗🤗


இவனோட அம்மா அப்பாவை ஒதுக்கி வச்சா தான் இவனுக்கு நல்லது 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
❤️❤️❤️

Thanks 🙏

ரெண்டு பேரும் பேசி புரிதலுடன் இருந்தா போதும்....
யார், என்ன பிரச்சனை வந்தாலும் சரி செய்து கொள்ளலாம் (y) :love:
 
Last edited:
Top