Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 12

Advertisement

இப்போவாவது உண்மையை சொன்னாளே... இவளை கல்யாணம் பண்ணி எத்தனை அவமானம் இதுல சுபாஷ் குடும்பம் பேசும் போதும் கேட்டுட்டு இருந்துருக்கா... இவளுக்கு எப்போவும் அக்கா ரொம்ப முக்கியம்.... அவ வருத்தப்படக் கூடாதுனு எதுவும் சொல்லாம விட்டுட்டுட்டா...

எல்லாரும் அவனுக்கு துரோகம் செஞ்சுருக்காங்க... ஹர்ஷா என்ன முடிவெடுக்க போறான்... எப்படி இருந்தாலும் விவாகா பேபி அவன் கூடத் தான் இருக்கணும்....
 
Ivamgaluku unmai terimji pochi thappu parents mela dan nu, ana harsha ku nadantha unmai yar solradu pavam dan harsha viji dear hero ah evlo paada paduthurimga pa appa anathum teriama bachler ah sutha vittimga
அவங்க விக்ரம் மாதிரி ஆண்களுக்கு தான் எல்லாமே favourable-ஆ அள்ளி அள்ளி கொடுப்பாங்க.
ஹர்ஷா மாதிரி
யோக்கியனுக்கு நிறைய கட்டம் தான் காட்டுவாங்க. அப்படின்னு ஒரு நேரம் தோணினாலும், ஒரு நேரம் விக்ரமுக்கே அவ்வளவு நல்லது செஞ்சவங்க ஹர்ஷா மனசு குளிரும்படி எதுவும் செய்யாமலா விடுவாங்க அப்பிடின்னும் தோணுது. பார்ப்போம்.
எது எப்படியோ ஜீவிதாவை நல்லா வெச்சு செய்யணும் அந்த கடவுள்.
 
First half ல் கமலேஷ் பெயர் வரவேண்டிய இடத்தில் சுபாஷ்னு இருக்குங்க விஜி மா.

விவாகாவுக்காக ஹர்ஷவர்தன் மனம் லேசாக இலக வாய்ப்பு இருக்கு.

ஆனா என்ன கேட்டா மன்னிக்கவே கூடாது.

தன் குழந்தையோட வளர்ச்சிய எந்த ஆணும் அணு அணுவாக ரசிச்சி பார்க்கத்தான் விரும்புவாங்க.ஆனா ஹர்ஷாவுக்கு கல்யாணம் தான் ஏமாற்றம்னா, குழந்தை அங்கிள்னு சொல்றது, அதுவும் இல்லாம தன்னோட குழந்தைக்கு பாசமாக ஒரு முத்தம் வைக்கும் போது அவ அந்த முத்தம் சரியா தப்பானு,யோசிக்கும் இடம் படிக்கும் போதே வலிக்கிறது மாதிரி feel
 
Last edited:
😍😍😍 மேனகா இன்னைக்கு சுபாஷ் கிட்ட மூக்கறுபட்டுட்டா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

கார்த்தி கமலேஷோட காதலை காப்பாத்திக்கிறது உன் கையில் தான் இருக்கு 😓😓😓😓 உன் அம்மா பேச்சை கேட்காமல் அவங்க குடும்பத்தை புரிஞ்சி நடந்துக்க பாரு 🤧😤🤥🤥😢😢😥

அவ உண்மைய சொன்ன பிறகும் உங்களோட மனநிலை கஷ்டம் அம்மா அப்பா துரோகம் என்று உங்களோட உணர்வுகளை பத்தி தான் வட்டமேசை மாநாடு போட்டு பேசுறீங்களே தவிர 👿👿👿👿👿👿ஏமாந்து நிற்குறவனை பத்தி யோசிக்கல 😱😱😱😱😱

இந்த பொண்ணு மாறுன விஷயம் கூட அவன் ஏற்கனவே கண்டு பிடிச்சுட்டான் 🤦🤦🤦🤦அதை கூட அவன் மன்னிக்கலாம் 🤥🤥🤥 ஏன்னா அதுல அவனோட பெத்தவங்க பங்கும் இருக்கு 🤭🤭🤭🤭🤭 ஆனால் குழந்தை விஷயம் 🥶🥶🥶🥶🥶😣

ஆறு வருஷம் அவன் குழந்தையோட வளர்ச்சியே அவனுக்கு தெரியாமல் வச்சிருக்கீங்க 🤧😤😤🤧🤧 ஒரு தகப்பனோட கோவத்தை எப்படி தாங்க போறிங்க 😕😕😕😕

அம்மாடி ஜீவி அவன் கூட ஒரு பொண்ணு இருந்தால் தப்பா நினைப்பியா 🥶🥶🥶🥶அப்போ உன் தங்கச்சியும் தான் எப்பவும் கமலேஷ் கூடவே இருக்கா 🤫🤫🤫🤫🤫🤫🤫

முதலில் ஹர்ஷா பிரச்சினை சரி ஆகட்டும் 🥰🥰🥰 அப்புறம் சுபாஷ் பொறுமையா குடும்பம் நடத்தட்டும் 🤗🤗🤗🤗🤗


ஹர்ஷா ரியாக்க்ஷன் தெரிஞ்சிக்க வெயிட்டிங் 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
Top