Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 4

Advertisement

அரங்கேற்ற வேளை - 4(1)

அரங்கேற்ற வேளை - 4(2)

அரங்கேற்ற வேளை - 4(3)



Thanks alot friends😍😍😍😍😍

Eager to hear from you, Share your thoughts :giggle:



ரெயில்வே டிக்கெட் புக் பண்றப்ப யூஸ் பண்ணிக்கோங்க, சில பொதுவான தவறுகள்.


1. ஒன்னு தேதி தப்பா போடுறது, உங்க டிரெயின் நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு மேலான அடுத்த நாள் டேட் போடணும். நம்ம அவசரத்துல போட மாட்டோம்

2. நம்ம ஜெண்டர் சரியா போடுறது.


3. இன்னொன்னு நம்ம ஏறுற ஸ்டெஷன் இறங்குற ஸ்டேஷன் சரியா இருக்கணும், டிரெய்ன் நேம் ஒன்னா இருந்தாலும் நம்பர் வேறாயிருக்கும், ஸோ டெஸ்டினேஷன் சரியா போடணூம்.
Nirmala vandhachu 😍😍😍
 
நாங்க ட்ரெயின்ல சென்னை போகும்போது இப்படி தான் நள்ளிரவு 12 மணிக்கு மேல அடுத்த நாள் வந்திரும்னு தெரியாம அதுக்கு அடுத்த நாள் வந்து ட்ரெயின் ஏறிருக்காங்க...என் சீட் நான் புக் பண்ணதுனு அவர் சண்டை போட எங்க பெரியப்பா எங்க சீட் நாங்க இறங்க மாட்டேன்னு சொல்லிட்டார்...எங்க அண்ணா தான் அவர் டிக்கெட் வாங்கி பார்த்து விவரம் சொல்லவும் தான் அவருக்கு புரிஞ்சது...
 
ரெண்டு பேர் நிலையும் புரியுது...யார் பக்கம் பேசுறதுனு தெரியல...சீக்கிரம் லாலாவுக்கு வேலைய கிடைக்க வைங்க பவி மா...
சிபாரிசுக்கு நல்ல ஆளா பிடிச்சிருக்காங்க...இன்னொரு தடவை நம்ம சித்து செய்ததெல்லாம் கிளருவாங்களே😄
ஆனாலும் வாஞ்சி என்ன சொல்வாரோனு இருக்கு...லாலாவ பேசியே நோகடிப்பார்😔
 
😍😍😍

சித்தப்புக்கு அவங்க அப்பாகிட்ட இருந்து மறுபடியும் அடி வாங்கி தாராம இவனுங்க விட மாட்டாங்க போல..🤭🤭

இந்தாடி நிலா, எங்க லாலாவை கண் கலங்காம பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு..😎😎😎

 
Top