Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி 12

Advertisement

First half ல் கமலேஷ் பெயர் வரவேண்டிய இடத்தில் சுபாஷ்னு இருக்குங்க விஜி மா.

விவாகாவுக்காக ஹர்ஷவர்தன் மனம் லேசாக இலக வாய்ப்பு இருக்கு.

ஆனா என்ன கேட்டா மன்னிக்கவே கூடாது.

தன் குழந்தையோட வளர்ச்சிய எந்த ஆணும் அணு அணுவாக ரசிச்சி பார்க்கத்தான் விரும்புவாங்க.ஆனா ஹர்ஷாவுக்கு கல்யாணம் தான் ஏமாற்றம்னா, குழந்தை அங்கிள்னு சொல்றது, அதுவும் இல்லாம தன்னோட குழந்தைக்கு பாசமாக ஒரு முத்தம் வைக்கும் போது அவ அந்த முத்தம் சரியா தப்பானு,யோசிக்கும் இடம் படிக்கும் போதே வலிக்கிறது மாதிரி feel
எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்துது குழந்தை ஹர்ஷா முத்திமிட்ட பொழுது அப்படி சொன்னது. இது கதை தானேன்னு தாண்டி போகவே முடியலை.
இன்னும் ஒன்னு தோணிச்சு, good touch, bad touch சொல்லிக்கொடுத்த ஜோதிகிட்ட ஹர்ஷாவுக்கு உன்னோடான
15 நாள் உறவும் உறவால் விளைந்த தொடுதலும் உன்னோட மௌனத்தால தானே bad touch-ஆ சித்தரிக்கப்பட்டுச்சு. அப்ப உன்னையும் உங்க இருவருடைய பெற்றோரையும் எந்த வகையில் சேர்க்கறதுன்னு கத்தணும் போல தோணிச்சு.

அவளுக்கு கொஞ்சம் கூட இப்ப வரையிலுமே அவனுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி feelings இருக்கறதா தோணவே இல்லை. எப்படியோ நம்மளும் நம்ம குழந்தையும் என்று தான் நினைக்கிறா.
இவ்வளவு protective zone - ல இருக்கறதால அவனைப் பற்றி இப்பவும் (அதாவது 25 வயசுலயும்) அவனோட மனைவியா தன்னை பாவிச்சு கணவனோட கஷ்டத்தை உணர்ந்த மாதிரி தெரியலை.

அதனால அவன் சட்டப்படி குழந்தைக்கு மட்டும் அப்பான்னு உரிமை எடுத்துக்கிட்டு இருக்கணும். வேறஒரு கல்யாணம் செய்யறானோ இல்லையோ இவளை-இப்படி கொஞ்சம் கூட பற்றோ பாசமோ இல்லாதவளை அவ அக்காவோட இருக்கட்டும் என்று விட்டுடனும். இப்படி தான் எனக்கு ஜோதி மேல உள்ள கோவம் வெளிப்படுது.
 
ஏழு வருடம் கழித்துதான், ஹர்ஷாவை பார்த்தபின்புதான் இவர்களுக்கு என்ன நடந்தது என்று யோசிக்கவே தோன்றியுள்ளது. ரொம்ப புத்திசாலிகள்தான். ஏதோ சுபாஷ் குடும்பம் நல்லவங்களா அமைந்ததாலே போச்சு. இல்லன்னா ...... ? பெத்தவங்களையும், ஹர்ஷாவையும் குத்தம் சொல்றதை விட்டுவிட்டு ப்ராக்டிகலா நடக்க வேண்டியதை பார்க்கலாம்.
 
எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்துது குழந்தை ஹர்ஷா முத்திமிட்ட பொழுது அப்படி சொன்னது. இது கதை தானேன்னு தாண்டி போகவே முடியலை.
இன்னும் ஒன்னு தோணிச்சு, good touch, bad touch சொல்லிக்கொடுத்த ஜோதிகிட்ட ஹர்ஷாவுக்கு உன்னோடான
15 நாள் உறவும் உறவால் விளைந்த தொடுதலும் உன்னோட மௌனத்தால தானே bad touch-ஆ சித்தரிக்கப்பட்டுச்சு. அப்ப உன்னையும் உங்க இருவருடைய பெற்றோரையும் எந்த வகையில் சேர்க்கறதுன்னு கத்தணும் போல தோணிச்சு.

அவளுக்கு கொஞ்சம் கூட இப்ப வரையிலுமே அவனுக்கு ஏற்பட்ட இழப்பை பற்றி feelings இருக்கறதா தோணவே இல்லை. எப்படியோ நம்மளும் நம்ம குழந்தையும் என்று தான் நினைக்கிறா.
இவ்வளவு protective zone - ல இருக்கறதால அவனைப் பற்றி இப்பவும் (அதாவது 25 வயசுலயும்) அவனோட மனைவியா தன்னை பாவிச்சு கணவனோட கஷ்டத்தை உணர்ந்த மாதிரி தெரியலை.

அதனால அவன் சட்டப்படி குழந்தைக்கு மட்டும் அப்பான்னு உரிமை எடுத்துக்கிட்டு இருக்கணும். வேறஒரு கல்யாணம் செய்யறானோ இல்லையோ இவளை-இப்படி கொஞ்சம் கூட பற்றோ பாசமோ இல்லாதவளை அவ அக்காவோட இருக்கட்டும் என்று விட்டுடனும். இப்படி தான் எனக்கு ஜோதி மேல உள்ள கோவம் வெளிப்படுது.
Yes, எனக்கும் ஜோதி &கோ மேல எரிச்சல் தான் வருது.
இதுல கமலேஷ் ஹர்ஷவர்தன தப்பா நினைக்கறத நினைச்சா இன்னும் கடுப்பாகுது.

ஜோதிக்கு அவங்க அக்காவால தான் இந்த நிலைமைனு யாரும் யோசிக்ககூட மாட்டேங்கறாங்க.

இவங்க எல்லாரையும் விட மேனகாவே மேல். தன் பொண்ண விரும்புறவன் எல்லா வகையிலும் தன் பொண்ண மட்டும் முதன்மை படுத்தனும்னு நினைக்கிறது தப்பில்லையே.
 
Last edited:
Yes, எனக்கும் ஜோதி &கோ மேல எரிச்சல் தான் வருது.
இதுல கமலேஷ் ஹர்ஷவர்தன தப்பான நினைக்கறத நினைச்சா இன்னும் கடுப்பாகுது.

ஜோதிக்கு அவங்க அக்காவால தான் இந்த நிலைமைனு யாரும் யோசிக்ககூட மாட்டேங்கறாங்க.

இவங்க எல்லாரையும் விட மேனகாவே மேல். தன் பொண்ண விரும்புறவன் எல்லா வகையிலும் தன் பொண்ண மட்டும் முதன்மை படுத்தனும்னு நினைக்கிறது தப்பில்லையே.
Correct. மேனகாகிட்ட மட்டும் ஜோதி செஞ்ச தியாகச் செயலை சொன்னா, ரொம்ப சூப்பரா இருக்கும்.

ஜோதிக்கு என் புருஷன் எனக்கு தான் எனக்கு மட்டும் தான்னு ஒரு possessiveness வரணும் ஆனால் அதை அவ்வளவு சீக்கிரத்துல ஹர்ஷா மதிச்சுடக்கூடாது. விவாகாக்கு ஒரு போட்டோ காட்டி கூடவா அப்பா உறவை சொல்லி வைக்க கூடாது.

இவ இது வரையில் வாழ்க்கை ஓடற போக்குல ஓடட்டும் என்று இருந்தது எப்படி சரியாகும். இப்படியே போச்சுன்னா, ஹர்ஷாக்கு மட்டுமா இழப்பு, ஹர்ஷா மாதிரி ஒரு நல்ல மனுஷனை தந்தையா பெற்ற விவாகாவுக்கும் தானே இழப்பு.

குழந்தை வளர வளர உறவுகளும் அதன் அர்த்தங்களும் புரியும் தானே. அப்ப தன் மகளோட ஏக்கத்தை எப்படி தீர்ப்பா? இதெல்லாம் இவ தனக்கு எத்தனை வயசு கடந்த அப்புறம் யோசிச்சு இருப்பா?
( சுபாஷ் யோசிச்சி இந்த ஜெர்மனி trip வரலைன்னா )

ஏதோ அக்கா வாழ்க்கையை காப்பாத்தினதையே தன் வாழ்நாள் சாதனையா நினைச்சு, தன் கணவன் மற்றும் குழந்தையோட உறவை அந்த உரிமையை இருவருக்குமே இல்லாமல் செஞ்சுட்டாளே. இதை எப்படி சுலபமா அவனால மன்னிக்க முடியும்?
[என்னை விட்டா நான் பொங்கிக்கிட்டே இருப்பேன். என் மீது இந்த கதை ஏற்படுத்தி கொண்டிருக்கும் தாக்கம் அப்படி ]
 
Top