Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 9

Advertisement

😍😍😍

நிச்சியம் முடிந்தது..
கல்யாணம் நல்லபடியா நடந்தது..
வரவேற்பு & விருந்து கூட நடந்து முடிஞ்சாச்சு... ஆனா நடக்க வேண்டிய முக்கியமான சமாச்சாரம் நடந்துச்சான்னு தெரியலையே... 🙁🙁 நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...🤭🤭

 
Last edited:
Super 🥰🥰🥰🥰🥰🥰

வாழ்த்துக்கள் ஜெயதேவன் -சிவரஞ்சனி 💐💐💐💐💐💐💐💐💐💐.

இப்படியே எப்பவும் எலியும் பூனையுமா அடிச்சிட்டே வாழ்கையை ரணகளத்துடன் சிறப்பாக வாழனும் 😒😒😒😒😒😒.


நெப்போலியன் நீயெல்லாம் என்ன ஜென்மமோ 🤦🤦🤦🤦வந்த வரைக்கும் லாபம்ன்னு இருக்கும் உன்கிட்ட பாசத்தை எங்கிருந்து எதிர்பார்க்க 😤😤😤

அங்கையற்கண்ணி உண்மையா நீங்க தான் ரஞ்சிய பெற்று எடுத்தீங்களா? உங்க பொண்ணு மனசு எவ்வளவு ஏங்கி போயிருக்குன்னு கூட புரிஞ்சிக்க உங்களால் முடியல 😏😏😏😏

சீதாலட்சுமி -சேதுராமன் வேற லெவல் 🥰🥰🥰🥰🥰🥰🥰.
 
Last edited:
அருமையான பதிவு😚😚😚😚

ராஜாவுக்கும் ராணிக்கும் சண்டை மட்டும் தான் போட தெரியுமா...!!! 🙄🙄🙄

கணவன் மனைவிகுள்ள இந்த ரொமான்ஸ் என்ற உணர்வு ஒன்று இருக்கே அதை பற்றி அ னா ஆவன்னஆவது தெரியுமா இரண்டு பேருக்கும்...???!!! 🤔🤔🤔
 
Last edited:
Top