Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 14

Advertisement

இளாவோட சூழ்நிலை அந்த வயசு கொஞ்சம் சிக்கல்தான்.தமிழோட அப்பா கொஞ்சம் கவனமா வைத்தியம் பாத்து இருந்தா இளா இங்கனயே இருந்திருப்பானோ? .
இருந்திருக்கலாம். நம்ம வாழ்க்கையில நாளைக்கு என்ன நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாதுல சிஸ். ஒவ்வொரு கதையும் ஒரு வாழ்வியல் தான். Thank you so much sis.
 
Nice update sis.. tamil, nethu nee pesinadhu ku theliva iruke nu ninachane. Mhooom. Innum chinna pillayave thaan iruka..
சில ஆசைகளும் தேடல்களும் நம்மளை குழந்தையா மாத்திடும். Thank you sis.
 
Top