Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நேசம் கலந்த உறவாய் 8

Advertisement

புகழ் அப்பா பொண்டாட்டி சொத்துக்கு இப்படி அலையுறாரு...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆர்யன் பக்காவா தாலி எல்லாம் கொண்டு வந்துருக்கானே.... அதுவும் அவங்க குடும்பத்துல போடுற மாதிரி..... 😯😯😯😯

பாவம் பிளான் போட்ட புகழே என்னடா நடக்குது இங்க ன்னு முழிச்சிட்டு இருக்கான்..... 🤣🤣🤣🤣🤣🤣
 
Top