Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 20 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
இரண்டும் நல்லாதானே இருந்துச்சுங்க.
அப்பறம் ஏன் அவனைப் பிரிஞ்சா துளசி.
ஒன்னுக்கொன்னு ஸாரி கேக்கறளவுக்கு தானே இருந்திருக்குதுங்க.
அப்படி என்ன சொன்னே துளசி?.
உன்னைய அக்ரிமென்ட்டு போட்டு கண்ணாலம்மூச்சும் பழைய கோவத்தை சொமந்துகிட்டே இருக்கான்?
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இளவேந்தனின் இந்த முகம் பார்க்க அழகாக இருக்கு 🥰🥰🥰

காதலிக்கும் போது ஆயிரக்கணக்கில் சாரி வாயிலிருந்து வரும் 🙁😕😕☹️ திருமணத்திற்கு பிறகு சொல்ல வர விளக்கத்தை கேட்க கூட நேரம் இருப்பதில்லை 😮😮😯😯

IMG_20240403_214600.jpg
 
😍😍😍

பாலிவுட் ஆக்டர்ஸ் "செலீனா கோமஸ்", "எம்மா வாட்சன்" - அரே ஜானு, அப்ப இவங்க எல்லாம் ஹாலிவுட் ஆக்டர்ஸ் இல்லையா? 🤔🤔
 
Top