Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 20 💜

Advertisement

Lovely update.
Interesting-ஆ இருக்கு இவங்களோட pleasant past பத்தி படிக்க.
அடேய் இளா, பிள்ளை ஏதோ வீட்டு நிலைமை சரியில்லாததுல ஏதாவது உளறி இருப்பா. அதைப்போய் பெருசா எடுத்து கோவத்தை இழுத்து பிடிச்சுட்டு,
After everything கூட சமாதானம் ஆகாமல் Only for this - ன்னு வாழ்க்கை நடத்தினா என்னடா அர்த்தம்.

நீ நினச்ச மாதிரியே சந்தோஷ் காதலுக்கு சங்கூதி அவளை கட்டம் கட்டி தூக்கி contract போட்டு கல்யாணமும் பண்ணியாச்சே. இன்னும் என்னடா கோவம்?
 
:love:காதல் எல்லாம் நல்லா தான் இருக்கு....அப்புறம் என்ன தான் ஆச்சு....

பாவம் சந்தோஷ அப்போ இருந்தே ஜோக்கர் ஆக்கி இருக்காங்க....poor guy..
 
Last edited:
Top