Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 16 💜

Advertisement

🤩🤩🤩 துளசி கல்யாணம் முடிச்சதும் இப்படி சாவகாசமாக வந்து சந்தோஷ் கிட்ட விளக்கம் கொடுத்ததுக்கு பதிலா ஆரம்பத்திலே சொல்லி இருக்கணும் 🤭🤭🤗🥺🥺🥺🥺🥺🥺

வேந்தன் இந்த மாதிரி நடந்துக்கிறான் என்றால் இவ ஏதோ செஞ்சிருக்கா 😡😡😡😡 பிரிஞ்சி வரும் போது ஏதோ பேசி இருக்கா 🤔🧐🧐🤔

அடேய் வேந்தா கொஞ்ச நாள் இவளை இப்படி சுத்தல்ல விடு 🙂🙂🙂🙂இவளை நம்பி எல்லாம் எங்க ஹீரோவ திட்ட மாட்டோம் 😏😏😏😏😏
 
Last edited:
அடேய் இளா நீ திருந்திட்டயேனு நினைச்சா இல்லை நான் எப்பவும் இப்படித்தான்னு சொல்லற....

பொண்ணோட மனசு முக்கியம் இல்லை உடம்பு மட்டும் போதும்னு நினைக்கற உன்னை புடிக்கலை...
 
Last edited:
Top