Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 16 💜

Advertisement

😍😍😍

அடேய் வேந்தா, உன் மனசுல என்னதான்டா நினைச்சுக்கிட்டு இருக்க? நீயும் பேச மாட்ட, அவளையும் பேச விட மாட்ட, ஆனா புருஷனா நடந்துக்க மட்டும் தெரியும்....😒😒😏😏
FB_IMG_1710388131504.jpg
 
அக்ரிமெண்ட்டு போட்டு கண்ணாலம் மூச்சு பர்ஸ்ட் நைட்டு வரைக்கும் கொண்டு வந்தியே பக்கி.
துளசியோட பேச்சை இப்ப காதுகுடுத்து கேக்க மறுக்கறியே அப்பறம் பேசனும் நெனைச்சா கூட அதுக்கு வாய்ப்பு கிடைக்காம போக வாய்ப்பிருக்கு.
அவளோட மனசுல என்ன நெனைக்கறானு தெரிஞ்சுக்க மறுக்குற உனக்கு பொண்டாட்டி பேச்சை கேட்க தவம் இருக்கனும் தம்ப்றீ. இது உனக்கான தண்டனையா இருக்கும். நெறைய பேரு பேசி சரிபண்ண வேண்டிய விசயத்தை பேச வேண்டிய நேரத்துல பேசாம அவாய்ட் பண்ணறது வழக்கமா வச்சிருக்காங்க.
கடன்ல இருந்து வூட்டை மீட்டு குடுத்து நல்லதே பண்ணியிருந்தாலும் அதுக்காக துளசிய நடத்தறவிதம் எனக்கு புடிக்கலை. இதுவே தொடர்ந்தா உன்ற மண்டைய பொளந்துருவேன் பாத்துக்க 😎😎😎😎😎😎
கரெக்ட். இவன் இப்படியே துளசிகிட்ட தொடர்ந்து நடந்துகிட்டா, அப்புறம் அவளோட வீட்டை கடனிலிருந்து மீட்க இவன் செலவு பண்ணின காசுக்கு அர்த்தமே மாறிப்போகும். அதுக்கு கூடுதல் செலவா அவன் அவளோட நடத்திக்கிட்ட கல்யாணம் மற்றும் தாலி செலவும் சேரும் அவ்வளவு தான். இதுக்கு இவன் என்ன விளக்கெண்ணெய் நியாயம் (FlashBack) சொன்னாலும் சரி இவன் செய்யும் செயல், தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதம் தப்புதான். இதெல்லாம் காதலா தெரியலை- தான் நினைத்ததை அடையும் பிடிவாதத்தின் உச்சமாத் தான் தோணுது.
 
சரியா சொன்னீங்க மச்சீ. காது குடுத்து என்னதான் சொல்ல வர்றானு கேக்கவே மாட்டேங்குறான்.
 
😍😍😍

டேய் ஜானு, என்னடா மாத்துன? ரெண்டாவது தடவை படிச்சு பார்த்த பின்னாடியும், என்ன மாத்தி இருக்கீங்கன்னு கண்டு பிடிக்க முடியலையே...🤔🤔 ஒரு எபிசோட் ஒரு தடவை படிக்கவே நேரம் இல்லாத நான், இந்த எபிசோட் ஜானு சொன்னதை நம்பி ரெண்டாவது தடவை படித்த நான்..😕😕
FB_IMG_1710862495655.jpg
 
Haha .. athai epdi en vayala soluven ka 🙈🏃🏃🏃
😍😍😍

டேய் ஜானு, என்னடா மாத்துன? ரெண்டாவது தடவை படிச்சு பார்த்த பின்னாடியும், என்ன மாத்தி இருக்கீங்கன்னு கண்டு பிடிக்க முடியலையே...🤔🤔 ஒரு எபிசோட் ஒரு தடவை படிக்கவே நேரம் இல்லாத நான், இந்த எபிசோட் ஜானு சொன்னதை நம்பி ரெண்டாவது தடவை படித்த நான்..😕😕
View attachment 7732
 
Top