Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 16 💜

Advertisement

அடேய் இளா நீ திருந்திட்டயேனு நினைச்சா இல்லை நான் எப்பவும் இப்படித்தான்னு சொல்லற....

பொண்ணோட மனசு முக்கியம் இல்லை உடம்பு மட்டும் போதும்னு நினைக்கற உன்னை புடிக்கலை...
🙌🙌🙌🙌🙌 அப்புடி சொல்லுங்க மச்சீ. இவனுக்கு எதுக்கு இத்தனை திமிரூ. பேச வந்தா தொரை பேசமாட்டானாம்.
 
அக்ரிமெண்ட்டு போட்டு கண்ணாலம் மூச்சு பர்ஸ்ட் நைட்டு வரைக்கும் கொண்டு வந்தியே பக்கி.
துளசியோட பேச்சை இப்ப காதுகுடுத்து கேக்க மறுக்கறியே அப்பறம் பேசனும் நெனைச்சா கூட அதுக்கு வாய்ப்பு கிடைக்காம போக வாய்ப்பிருக்கு.
அவளோட மனசுல என்ன நெனைக்கறானு தெரிஞ்சுக்க மறுக்குற உனக்கு பொண்டாட்டி பேச்சை கேட்க தவம் இருக்கனும் தம்ப்றீ. இது உனக்கான தண்டனையா இருக்கும். நெறைய பேரு பேசி சரிபண்ண வேண்டிய விசயத்தை பேச வேண்டிய நேரத்துல பேசாம அவாய்ட் பண்ணறது வழக்கமா வச்சிருக்காங்க.
கடன்ல இருந்து வூட்டை மீட்டு குடுத்து நல்லதே பண்ணியிருந்தாலும் அதுக்காக துளசிய நடத்தறவிதம் எனக்கு புடிக்கலை. இதுவே தொடர்ந்தா உன்ற மண்டைய பொளந்துருவேன் பாத்துக்க 😎😎😎😎😎😎
 
Nice ud 🤩🤩
அடேய் இளா...‌என்னடா பிரச்சினை உனக்கு 😕😕😕 இது தான் ஒரு மனைவியை நடத்துற விதமா....

View attachment 7590உன்னுடைய புறத்தேவையை தீர்த்துக்க தான் அவள கல்யாணம் செய்தியா 😡😡🤬🤬😤😤😠😠
பேசினால் தானே பிரச்சினை தீரும்..... கேட்க இஷ்டம் இல்லன்னா என்னடா அர்த்தம் 😕😕🙁🙁🥴🥴🙄🙄

சந்தோஷ்.... ஜெண்டில்மேன் தான் பா 🙏🙏🙏
Ha 🤣 Ha 🤣 Ha 🤣 Ram Priya ma, you made my day. Saying loud the B—————biscuit”. I agree with you ma, what ever the reason is, he needs to listen to her what she has to say, before he went this far. You call (or the writer) yourself a “Hero”. Grow up man. 🙃🙃🙃
 
Nice ud 🤩🤩
அடேய் இளா...‌என்னடா பிரச்சினை உனக்கு 😕😕😕 இது தான் ஒரு மனைவியை நடத்துற விதமா....

View attachment 7590உன்னுடைய புறத்தேவையை தீர்த்துக்க தான் அவள கல்யாணம் செய்தியா 😡😡🤬🤬😤😤😠😠
பேசினால் தானே பிரச்சினை தீரும்..... கேட்க இஷ்டம் இல்லன்னா என்னடா அர்த்தம் 😕😕🙁🙁🥴🥴🙄🙄

சந்தோஷ்.... ஜெண்டில்மேன் தான் பா 🙏🙏🙏
இன்னும் வேற என்னெல்லாம் கெட்ட வார்த்தை இருக்கோ அதை எல்லாம் சொல்லி திட்டுங்க ஜி.....பெரிசா ஹீரோனு சொல்லிட்டு வந்துட்டான்....
 
Top